கிரிக்கெட் சீசன் துவங்கிவிட்டது. ரசிகர்கள் பலர் முகத்தில் தங்கள் தேசியக் கொடியின் வண்ணத்தை பூசிக் கொள்வார்கள். இது எல்லா நாடுகளிலும் ரசிகர்களால் செய்யப்படும் மகிழ்வான செயலாகும். இதைத் தான் நாம் இப்போது போட்டோசாப்பின் மென்பொருளில் செய்யப்போகிறோம்.
சரி.
படம்1.1.
முதல் படத்தில் சமிபத்தில் உலக சாதனை நிகழ்த்திய சச்சினின் படத்தை திறந்துள்ளேன்.
படம்.2.
படத்தில் லேயர் பகுதியில் உள்ளது போல புதிய லேயரை உருவாக்க வேண்டும்.
இதை இரண்டு விதமாக செய்யலாம்.
ஒன்று குறுக்கு வழியில் Shift + Ctrl +N அழுத்தலாம்
அல்லது லேயர் வின்டோவில் கீழே பேப்பர் மடிந்துள்ள நிலையில் உள்ள அய்க்கானை கிளிக் செய்யவும் லேயர் தோன்றும்.
படம்.3.
படத்தில் லேயர் தோற்றுவிக்கப்பட்ட இடத்தில் உங்களுக்கு விறுப்பப்ட்ட வண்ணத்தை பூசுங்கள்.
படம்.4.
லேயர் விண்டோவில் உள்ள நியூ விரிவாக்கத்தை சொடுக்க தோன்றும் இடத்தில் ஒவர் லே (Overlay) தேர்வு செய்யுங்கள்.
படம் .5.
வண்ணப்புச்சு உருவாகிவிட்டது.
Ctrl + E சேர அழுத்த லேயர்கள் ஒன்றாக இணைந்து விடும்.
அவ்வளவுதான்.
4 Response to போட்டோசாப்-முகத்தில் வண்ணப்பூச்சு தோற்றம் கொண்டு வர...
அருமை தோழரே... ஹோலி சமயத்தில் இந்த பதிவை வெளியிட்டதற்கு வாழ்த்துக்கள்.
Its very nice tholarae. Ennum edhae pola arpudam padivangal ungalidam yethirparkirraen.valthugal...
Your posts are very good quality as much as others.
மிகவும் எளிமையாக சுலபமாக புரியும் விதத்தில் எழுதுகிறீர்கள். நன்றி.
Post a Comment