புதியவர்களுக்காக- யூ டியுப் வீடியோக்களை எளிதாக பதிவிறக்கம் செய்ய...
மென்பொருள் தேவையில்லை..
கிக்கடித்தால் போதும். மன்னிக்கவும்
நீங்கள் பதிவிறக்கம் செய்யும் முகவரிக்கு முன் kick என்று தட்டச்சு செய்து எண்டர் தட்ட கிக் தளத்திற்கு முகவரி அழைத்து செல்லும்.

மாதிரிக்கு கீழே உள்ள பதிவிறக்கம் செய்ய..


முன்னால் கிக் என்ற வார்த்தையை இடுகிறேன்.

படத்தினில்  காணும் விருப்பத்தேர்வுகளில் நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

4 Response to புதியவர்களுக்காக- யூ டியுப் வீடியோக்களை எளிதாக பதிவிறக்கம் செய்ய...

Anonymous
March 17, 2010 at 9:10 PM

I am unable to your earlier posts monthwise.
Please do something about it.

You are writing good posts.

March 18, 2010 at 1:17 AM

@shirdi.saidasan@gmail.com

நன்றி சைதசன். மாதவாரியாக தெரியும்படி செய்துவிட்டேன். பின்னூட்டம் தந்தமைக்கு நன்றிகள்.

March 18, 2010 at 1:48 AM

தகவலுக்கு ரொம்ப நன்றி

March 18, 2010 at 7:02 AM

@யூர்கன் க்ருகியர் நன்றி.யூர்கன் க்ருகியர் தொடர்ந்து வருக.

இதை உங்கள் பதிவில் இணைக்க...