வணக்கம். எனது கடந்தப் பதிவில் எழுத்துருவினுள் படங்களை கொண்டுவருவதை பற்றி எழுதி இருந்தேன்.
இன்று படத்தை ஓவியத் தோற்றத்தில் கொண்டுவரவது பற்றி பார்க்கலாம்.
படம்.1.
ஒரு பூவின் படத்தை போட்டோசாப்பில் திறந்துள்ளேன்.
படத்தின் லேயரை உருவக்க குறியிட்டுள்ள இடத்தை சொடுக்க லேயர் தோன்றும்.
படம்.2.
லேயரை உருவாக்கிவிட்டோம்.
Shift +Ctrl + N சொடுக்கவும் புதிய லேயரை சார்ட் கட்டில் தோற்றுவிக்கலாம்.
அதை பெயிண்ட் பக்கெட் கொண்டு வெள்ளை வண்ணத்தால் நிறப்புங்கள்.
படம் வரைய வெள்ளை கேண்வாஸ் தயார்.
படம்.3.
பெயிண்ட் பக்கெட் மேலே உள்ள ஆர்ட் இஸ்டரி பிரஷ் தேர்வு செய்யுங்கள்.
அதன் அளவு
Brush : 3.
Mode : Normal
Opacity : 100%
Style : Loose mediyum
Tolerance :0%
தேர்வு முடிந்தது.
உங்கள் மவுசை அழுத்தியபடி வெள்ளைத்தாளில்(லேயரில்) தேயுங்கள்.
படம் தோன்ற ஆரம்பிக்கும்.
என்னதான் டிஜிட்டல் படம் என்றாலும் துரிகைக்கு தனிமதிப்புத்தான்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
1 Response to ஒரே சொடுக்கில் ஓவியத்தோற்றம்- போட்டோசாப்
Great article. Please move all your tech articles to some other new blog or move all your nontech articles to some other blog so that you get into top ten computer blogs list possibly by next month itself.
Post a Comment