போட்டோசாப் மென்பொருளில் பணியாற்ற தினமும் பதிவுகள் எழுதப்பட்டு வருகிறது.
என் தளத்தில் கூட இது பற்றி தொடர்ந்து பதிவுகளை கொடுத்து வருகிறேன். பலரும் வரவேற்று கருத்துக்களை பதிந்துள்ளார்கள்.
அவர்களுக்கு நன்றி.இப்பதிவின் நோக்கம் போட்டோசாபில் ஒரே கிளிக்கில் எழுத்தின் தோற்றத்தை மாற்றம் செய்யவே.
இம்முறையில் பெறப்பட்ட படங்களே இவை. இப்படத்தின் ஆழம் தெரிய படத்தை சொடுக்கினால் பெரிதாக தெரியும்.
நேரடியாக பயிற்சியின் அனுபவத்தை உணரவேண்டும் என்ற நோகத்திற்காக இக்காணொலிக் காட்சியினை இணைத்துள்ளேன்.
பாருங்கள்.
ஸ்டெயிலின் வகைகளை இணையத்தில் இருந்து இலவசமாக பெற இங்கே கிளிக் செய்து பதிவேற்றி பதிய அனுபவத்தை பெறுங்கள்.
வீடியோ பற்றிய கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
என் பதிவை மேம்படுத்த உதவும்.
9 Response to ஒரே சொடுக்கில் எழுத்தின் தோற்றம் மாற்ற- வீடியோ பயிற்சி
மிக்க நன்றி நல்லதொரு பதிவு
@۞உழவன்۞
கருத்துக்கு நன்றி, தோழரே .
அருமை. வீடியோ பதிவு நன்றாக புரிந்தது. மேலும் இதுபோன்ற பதிவுகளை எழுதுங்கள்.
@தமிழ் மகன் உங்களைப் போன்ற தோழர்களின் ஆதரவோடு என் பணியை தொடருவேன்.
நன்றி.
Its very nice sir.
@suki
தோழரே, நன்றி. தொடர்ந்து தளத்திற்கு வாருங்கள்.
பதிவுகள் அருமை நண்பரே
@karthik
நன்றி கார்த்தி. தொடர்ந்து பதிவுக்கு வாருங்கள்.
ரொம்ப நன்றி சார்.
வீடியோ பதிவு நல்ல அருமையான யோசனை. எல்லோருக்கும் புரியும் வண்ணம் உள்ளது. எளீமையாக புரிகிறது. உங்கள் நல்ல மனதிற்கு மனமார்ந்த நன்றீ.
Post a Comment