படங்களில் பின்னணி காட்சிகளை எளிதாக நீக்க- போட்டோசாப்.

படம் சிறப்பாக வந்து இருக்கும்.
சில காட்சி தேவை இல்லாததாகவும், பின்னணி இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தை போட்டோசாப் எளிதாக செய்து கொடுக்கிறது.

படம்.1.
போட்டோசாப்பில் திறந்து கொண்டு பில்டருக்குச் செல்லுங்கள்.
Extract.. தேர்வு செய்ய தனி விண்டோ தோன்றும்.

படம்.2.
படத்தில் காட்டியுள்ள தூரிகையை தேர்வு செய்து துண்டாக்க வேண்டிய பகுதியை ஓரப்பகுதியை வரைய வேண்டும். எனது விண்டோவில்  இளம் பச்சை நிறம் காட்டுகிறது. இது நமது தேர்வே.
படம்.3.
தேர்வு செய்த பாகத்தை, அதாவது தேவையான பகுதியை வண்ணத்தினால் நிறப்ப வண்ண பக்கெட்டை தேர்வு செய்து நிறப்ப வேண்டும்.
பிறகு பிரிவியு சென்றால் நீக்கப்பட்ட பகுதியை தவிர்த்து தோன்றும்.
இத்தோற்றத்தில் ஓரத்தில் பிசிருகள் இருந்தால் குணமாக்கும் (Heal) கருவியை கொண்டு குணமாக்கலாம்.

படம்4. தேவையான வெட்டி எடுக்கப்பட்ட பகுதி.
தேவையான பட பின்னணியில் சேர்த்து பாருங்கள்.


மற்றப்படங்கள் மாதிரிப்படங்கள்.

4 Response to படங்களில் பின்னணி காட்சிகளை எளிதாக நீக்க- போட்டோசாப்.

March 16, 2010 at 8:10 AM

மிக அழகாய் தேவையற்ற பின்னணிகள் நீக்கப்பட்டு,சரியான தேர்வாக அமைக்கப்பட்டிருக்கும் கடைசி படம் கலக்கல் :)

பாடங்களின் பகிர்வுக்கு நன்றி !

March 16, 2010 at 5:06 PM

தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள்,

March 17, 2010 at 9:33 PM

போடோஷப் பதிவுகள் அருமை மேலும் பல பதிவு எழுத வாழ்த்துக்கள்

July 30, 2010 at 5:07 AM

romba romba nanri............

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger