ஆம்பிளைத்தனம்- கவிதை

அழுது கொண்டிருந்த
 என் அம்மாவைப் பார்த்து விட்டுக் கேட்டான்.
ஆயா ஏன் அழுவுராங்கா?
தாத்தா அடிச்சிட்டாராம்.

பிளாகின் தலைப்பகுதியில் உள்ள நவ்பாரை மறைக்கச் செய்ய... எளிய முறை...

நாம் பிளாகினுள் செல்ல சைன் இன் செய்ய இருக்கும் பாரையே மறைக்க எளிய வழியில் செய்யலாம்.
இதை ஏன் மறைக்க வேண்டும் என்கிறீர்களா?
நமது பிளாகில் தேவை இல்லாத பகுதியாக என்னத்தோன்றுகிறது.
புதிய பதிவர்களுக்காக-பதிவுகளின் படங்களுடன் கேட்ஜ்


நமது பதிவுகளின் படங்கள் வெளிவர கீழே கண்ட  எச்டிஎமின் கோடை பாருங்கள்.

மின்னஞ்சலுடன் இணையத்தில் உலவ பாதுகாப்பான வழிகள்

நாம் இணையத்தில் உலவிக் கொண்டு இருக்கும் போது பல விளம்பரங்கள் நம்மை குறுக்கிடும்.
அதில் பல டுபாகூர் தளங்களாக இருக்கலாம்.
நமக்குத் தெரியாது.
அத்தளங்கள் இலவச மென்பொருள்/மின் வழங்குவதாக ஆசைக்காட்டலாம். சரி என்று சென்றால் மின் அஞ்சலை பதிவு செய்யுங்கள் என்று அறிவிப்பு வரும்.
அசந்து போய் உட்கார்ந்துவிடுவோம் அல்லது பின்வாங்குவோம் அல்லது இருக்கவே இருக்கிறது அடுத்தளம் என்று செல்வோம்.

நமது பிளாகின் ரேடிங்கின் கேட்ஜை இணைக்க...

நாம்  நமது கருத்துக்களை பதிவாக வெளியிடுகிறோம். பல திரட்டிகளில் இணைப்புக் கொடுத்து பிரபலமாகினாலும் வாக்குகள் மற்றும் பார்வையாளர்கள் அத்திரட்டிகள் மூலமே கிடைக்கும்.

உங்கள் பிளாகின் பதிவுகளை பேக்கப் செய்ய...உங்கள் சிந்தனைகளின் வெளிப்பாடு, கருத்தாக்கங்களை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா ?.

கொசுக்களை விரட்டும் மென்பொருள்.


தமிழகத்தை மட்டுமல்ல எல்லா வளரும் நாடுகளிலும் கொசுக்களால் உண்டாகும் பிரச்சனையை சொல்லத்தேவை இல்லை.
மலேரியா,டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்கள் பெரும்  நோய்பாதிப்பு விளைகளை மக்கட்சமுதாயத்தில் உண்டாக்குகிறது.
இதற்கெதிராக பூச்சிக் கொல்லி மருந்துகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

போட்டோசாப்பில் குளோனிங் கருவி- ஒரு தமிழில் வீடியோ.

இது இரண்டாவது பயிற்சி. போட்டோசாப்பில் குளோனிங் கருவியின் செயல் பாடு பற்றிய செயல் முறை வீடியோ. தமிழில் தந்து இருக்கிறேன். பாருங்கள். பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்.

கருப்பு வெள்ளைப் படத்தில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வண்ணமாக்குதல்-ஒரு வீடியோ

கருப்பு வெள்ளைப் படத்தில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வண்ணமாக்குதல் பற்றிய ஒரு செய்முறை பயிற்சி.ஒலி இணைப்பு சரியாக இல்லையாததால் வால்யும் அதிக படுத்தவும்.


பின்னூட்டம் வழங்கினால் மேம்படுத்த உதவியாக இருக்கும்.

பிளாகில் நகர்வு எழுதுக்களை உண்டாக்க..

புதியவர்களுக்கு மட்டும்.

நேற்று தமிழ் மணத்தில் படம் வருவதைப்பற்றி பதிவை இட்டு இருந்தேன். பின்னூட்டம் தந்தவர்கள் மேலும் அடிப்படையான செய்திகளை வலைப்பதிவுகளை இட கேட்டு இருந்தனர்.
இன்று ....
இப்பதிவின் தலையில் செல்வது  போல நகர்வு எழுத்துக்களை உண்டாக்கப் போகிறோம். மிக மிக எளிது. பல வலைப்பதிவுகளில் பார்த்திருப்போம்.
இணைய வாழ்விகளின் கனவு வாழ்க்கை.

இணையம் உலகத்தை சுருக்கிவிட்டது. இணைய வசதி கொண்ட ஒரு கணினி மூலம் உலகத்தினூடே பேசிடாலாம். இது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை . இந்திய மக்கள் தொகையில் 5 விழுக்காடுக்குக் குறைவாகவே இணைய பயன்பாட்டை உபயோகப்படுத்துகின்றனர். கொஞ்சம் வசதியானவர்கள் முதல் கணினி இணைய நுட்பக்கல்வி பயின்றோர் வரை இதை பெருமளவில் பயன்படுத்துவோராக உள்ளனர்.
மின் அஞ்சல், இணைய அரட்டை, பதிவுலகம் என்று  விரிந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் மின் அஞ்சலை திறந்து பார்ப்பது, கடிதம் கண்டவுடனேயே இணைய வேகத்திற்கு அவரின் மனதும் மறு முனைக்கு செல்கிறது. படபடப்பு, இனம் புரியாத உணர்வு இதை படிப்பதவர்கள் உணர்ந்துஇருப்பார்கள்.

தமிழ்மணத்தில் பதிவு வெளியாகும் போது நமது படம் தெரிய...


நமது  இணைய பதிவுகள் திரட்டுவதில் பல திரட்டிகள் உள்ளது. அதில் முக்கியமான இடத்தை வகிப்பது தமிழ்மணம். பல பதிவுகள் வெளியாகும் போது படங்கள் இல்லாமல் வெளியாகிறது. இதனை தெரிவிக்கும் விதமாக பதிவை வழங்கினால் என்ன ? என்ற கருத்து தோன்றியது. இப்பதிவு தெரிந்தவர்களுக்கு இல்லை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

ஆரோக்கிய ஆத்திச்சூடி..


நவீன உலகம் எல்லா வசதிகளையும் தருகிறது. ஆனால் கூடவெ நோய்கள்.
காரணங்கள் ஒன்றல்ல....

பிடி கத்தரிக்காய் ஒரு டைம் பாம்?!
மரபணு மாற்ற கத்தரிக்காய்க்கு எதிராக பரவலாக மக்கள் திரள் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. அதன் ஒரு வடிவமே இந்த போஸ்டர்....

இதை உங்கள் பதிவில் இணைக்க...