ரசிக்க இருவேறு வீடியோக்கள்





இது ஒப்பீடு அல்ல.
1970களில் வந்த இசை அலைகள் பற்றியது.
எனக்கு சிறிய வயது .ஞாபகமில்லை. ஆனால் அப்போது பார்த்த இப்படம் என்னை கிரங்கிடச்செய்கிறது.
படம் மேரே நாம் ஜோக்கர்.
திடீரென யூடியுபில் தேடினேன்.





மனதில் தைக்கும் பாடல்.கோமாளியின் காதல். நம்மை சிரிக்க வைத்து அவர் அழுவார்.
ராஜ் கபூர் கோமாளி. அவரின் நடனம், முக பாவனை கண்ணீர் மல்கச் செய்யும். இன்றும் கண்ணீர் பணிக்கிறது.






கேட்கும் போதே தமிழில் ஒரு டியூன் ஞாபகம் வருகிறதா?
காதோடு தான் நான் பேசுவேன்....
மூலம் அதுவா இதுவா எனத்தெரியவில்லை.

அடுத்து..
ஒரு ஆங்கில பாப்.
போனி எம் (Bony M )
எல்லோரும் அறிந்ததே.
சொக்கவைக்கும் இசை... இவர்களின்  நடனம் முகபாவனை...
எல்லாம் அற்புதம்.
வார்த்தைகள் புரியவில்லை..
இணையத்தில் தேடினேன்.
அசந்துவிட்டேன்.





எல்லோர் ஊரிலும் இப்படித்தன் காதலை பாடுவார்களா?
ஆம்
அவள் பாடுகிறாள்.
உன்னை பார்த்ததும் நான் பத்தடி உயரமாகிறேன்என்று.
மனது துள்ளுகிறது.
முதல் பாடல் மனதை கரையச்செய்யும்.
இரண்டாம் பாடல் துள்ளச்செய்யும்.
கேட்டதை. பார்த்ததை.. எழுத்த தோனிற்று.. அவ்வளவுதான்.

3 Response to ரசிக்க இருவேறு வீடியோக்கள்

March 18, 2010 at 3:45 AM
This comment has been removed by the author.
March 18, 2010 at 3:46 AM

நல்ல பொருத்தமான ஒப்பிடு

March 18, 2010 at 7:07 AM

@karthik நன்றி. கார்த்தி. தொடர்ந்து இவ்வலைத்தளத்திற்கு வாருங்கள்.

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger