எழுத்துருக்களை மாற்றவும் போட்டோசாப் வழிவகை செய்கிறது.
ஒரு கோப்பை திறந்து கொள்ளுங்கள்.
தேவையான வார்த்தைகளை தட்டச்சு செய்து கொள்ளுங்கள்.
பிறகு எழுத்தை தேர்வு செய்த பிறகு
லேயர்-டைப்- கிரியேட் ஒர்க் பாத் தேர்வு செய்யவும்.
இப்போது உங்கள் விருப்பப்படி வளைந்து கொடுக்க எழுத்துரு தயாராகிவிட்டது.
அடுத்து டூல்பாரில் பென் டூலுக்கு மேலே உள்ள செலக்சன் கருவியில் டைரக்ட் செலக்சன் டூலை தேர்வு செய்து எழுத்தின் வடிவத்தின் மீது கிளிக் செய்து அதாவது ஓரப் பகுதியை தேர்வு செய்து உங்கள் விருப்பத்தின் படி வளையுங்கள் அல்லது இழுங்கள். மற்றபடி இவ்வீடியோவை பாருங்கள்.
பிடிக்காவிட்டாலும் மேம்படுத்த கருத்துக்கூறுங்கள்.
போட்டோசாப்.
இவ்வீடியோவை பாருங்கள்.
மாதிரிப் படங்கள் இம்முறையில் செய்யப்பட்டவையே.
4 Response to எழுத்துக்களை நமது விருப்பப்படி மாற்ற – போட்டோசாப்.
அருமையான பகிர்வு...நன்றி !!!
@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி தோழர், தொடர்ந்து வருக. வாழ்த்துக்கள்.
ippa thaan unnka site paaka mudichuthu. ithu ennaku romba romba uthaviya irukkum neenka sollikudukum vitham mikavum theliva irukku romba nanri sir.
எங்களுக்காக சிரமம் பாராமல் கொடுத்தமைக்கு நன்றி.
தமிழ் எழுத்துகளை என்னுடைய போட்டோசாப்பில் கொண்டுவர முடியவில்லை. நான் என்.எச்.எம் பயன்படுத்துகிறேன். உதவ முடியுமா!
Post a Comment