பிளாகின் டூல்பாரை உருவாக்குங்கள்.....

இணையதள அறிமுகம்.

வணக்கம், பல பிரபல பதிவுகள் தங்களுக்கான டூல்பாரை தருகின்றன. அதை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தால் இவ்விணைய தள தொடர்பு கிடைக்கிறது. ரேடியோ பாடுகிறது.
பேஸ் புக்கிற்கான, டிவிட்டர், முகவரியை அவர்களுக்கு இந்த டூல் பார் அவர்களுக்கு தருகிறது. விருப்பமானவர்கள் தொடரலாம்.

இதிலென்ன பயன் என்கிறீர்களா ?
ஒன்று நீங்கள் வலைப்பதிவில் அப்டேட்டாகிறீர்கள்.
இரண்டு பார்வையாளர்களை உங்களை அனுக எளிய வசதியை தருகிறீர்கள்.
மூன்று சமூக வலைத்தளங்களான டிவிட்டர், பேஸ்புக் போன்ற உங்கள் முகவரியை கொடுத்து அங்கேயும் தொடரச்செய்யலாம்.

இலவசம்
எளிய முறை
எச்டிஎமெல் கோடு எல்லாம் இல்லை

இரண்டு நிமிட வேலைதான்.

அவர்கள் கேட்கும் மின்னஞல் முகவரி, உங்கள் வலை முகவரி கொடுக்க அவர்கள் டூல் பாரின் முகவரியை உடன் தருகிறார்கள்.
சரி
வலை முகவரிக்குச் செல்ல
இச்சொற்களை சொடுக்குங்கள்.

2 Response to பிளாகின் டூல்பாரை உருவாக்குங்கள்.....

March 25, 2010 at 9:48 AM

சூப்பர் தகவல்...நன்றி!

March 25, 2010 at 5:59 PM

@அன்புடன் அருணா

நன்றி அருணா. தொடர்ந்து வாருங்கள்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...