தூரிகைக் கொண்டு எழுத.... போட்டோசாப்.
இப்பதிவில் போட்டோசாப்பில் பிரஷ் கொண்டு அழகான வடிவமைப்போடு எழுதுவதைப் பார்ப்போம்.

முதலில் ஒரு கோப்பை திறந்து கொள்ளுங்கள். பிறகு அதற்கு புதிய லேயர் திறக்க வேண்டும்.
பேக்கிரவுண்ட் தாளுக்கு மேல் புதிய லேயரை திறக்க
Shift + Ctrl +N   தட்ட புதிய லேயர் திறக்கும்,
அல்லது லேயர் விண்டோவின் மூலையில் உள்ள மடித்த தாள் போல் உள்ள ஐக்கானை கிளிக் செய்யவும் லேயர் திறக்கும்.

அடுத்து...
புதிய லேயரில் எழுத, பிரஷ்  மற்றும் வண்ணம் தேர்வு செய்யவும்.
லேயரிக் விண்டோவில் உள்ள   எப் (F) அய்க்கானை கிளிக் செய்ய திறக்கும் விண்டொவில் பெவல் , ஷேடோ வை விருப்பப்டி தேர்வு செய்து எழுதுங்கள்

படத்தில் காட்டியுள்ளது மாதிரிப் படங்கள்.
வீடியோவில் இதே பயிற்சியை இணைத்துள்ளேன்.
நன்றி.

No Response to "தூரிகைக் கொண்டு எழுத.... போட்டோசாப்."

இதை உங்கள் பதிவில் இணைக்க...