நியான் விளக்கு ஒளிர்வு போல எழுத்து உருக்களை எளிதாக 2 நிலையிலேயே உருவாக்கலாம்.
படம்.1.
போட்டோசாப்பில் புதிய கோப்பை 800 X 600 பிக்சல் அளவுள்ள கோப்பை கருப்பு வண்ண பிண்ணனியில் திறந்து கொள்ளுங்கள்.
வெள்ளைகோப்பாக வந்துவிட்டதா அதை பக்கெட் கொண்டு கருப்பு வண்ணத்தல் நிறப்புங்கள்.
லேயர் கீழே தெரியும் எப் (F) அய்கானை சொடுக்க லேயர் பிராப்பர்டீஸ் விண்டோ திறக்கும்.
கீழ் பகுதியில் உள்ள ஸ்ட்ரோக் தேர்வில் வண்ணத்தை தேர்வு செய்யுங்கள். நான் நீல வண்ணத்தில் 5 பிக்சல் அளவு தேர்வு செய்துள்ளேன்.
படம் .2.
அடுத்த நிலையே இறுதி.
அவுட்டர் குலோ (Outer Glow)
Opacity -100%
Size-32px
Range -22%
மேற்கண்ட தேர்வு என்னுடைய விருப்பம்.
உங்களின் அழகியல் கலைத்திறனுக்கு ஏற்ப தேர்வு செய்து சேமியுங்கள்.
இதே போல் மாதிரி படங்களையும் நீங்கள் காண்கிறீர்கள்.
நன்றி..
5 Response to நியான் ஒளிர்வு எழுத்துருக்களை உருவாக்க.. போட்டோசாப்.
Very good post. keep it up.
நல்ல பதிவு. தமிழ் எழுத்துக்களை போட்டோஷாப்பில் கொண்டுவருவது எப்படி என்பதையும் ஒரு பதிவாக எழுதுங்கள்.
நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
எளிமையான தமிழில் இனிமையான பாடங்கள்... தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.
Post a Comment