அய்யாவை நம்பினோம்


அதிகம் படிக்காத
அய்யாவை
நம்பினோம்
நமக்குப்
பல்கலைக் கழகங்கள்
கிடைத்தன !

பல்கலைக் கழகங்களில்
படித்த
இவர்களை
நம்பினோம்
நமது
அறிச்சுவடிகளும்
தொலைந்து போயின !

-கவிஞர் அறிவுமதி

No Response to "அய்யாவை நம்பினோம்"

இதை உங்கள் பதிவில் இணைக்க...