காகிதப் புலிகளுக்கு கொண்டாட்டம் ?

கிளிநொச்சி விழுந்ததில் சிங்கள பேரினவாத அரசு மகிழ்ந்ததோ இல்லையோ,இங்குள்ள சில மரத் தமிழனுக்கு மகிழ்ச்சியே. தினமும் மலச்செய்தியை வெளியிடும் நாளிதழும் இச்செய்தியில் மிகிழ்ந்து போய் உள்ளது. கொரில்லா போர் உத்தியில் பின்வாங்கல் ஒரு செயல் தந்திரமே!. பாவலர் காசி ஆனந்தன் சொல்வது போல சொல்லுவோம்.
ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்.

No Response to "காகிதப் புலிகளுக்கு கொண்டாட்டம் ?"

இதை உங்கள் பதிவில் இணைக்க...