நாம் இணையத்தில் உலவிக் கொண்டு இருக்கும் போது பல விளம்பரங்கள் நம்மை குறுக்கிடும்.
அதில் பல டுபாகூர் தளங்களாக இருக்கலாம்.
நமக்குத் தெரியாது.
அத்தளங்கள் இலவச மென்பொருள்/மின் வழங்குவதாக ஆசைக்காட்டலாம். சரி என்று சென்றால் மின் அஞ்சலை பதிவு செய்யுங்கள் என்று அறிவிப்பு வரும்.
அசந்து போய் உட்கார்ந்துவிடுவோம் அல்லது பின்வாங்குவோம் அல்லது இருக்கவே இருக்கிறது அடுத்தளம் என்று செல்வோம்.
இதில் இருந்து தப்பிக்க சில வலைதளங்கள் நமது மின் அஞ்சல் முகவரியை தற்காலிகமாக மாற்றித் தருவார்கள்.
சில நிமிடங்களில் இருந்து சில நாட்கள் வரை இவ்வசதியை வழங்குவார்கள்.
குறிப்பிடும் படியான தளம் 10 நிமிட மின்னஞ்சல் தளம்.
இத்தளத்தில் நமது மின்னஞ்சலை தர அவற்கல் தற்காலிக மின் அஞ்சலை தருவார்கள். இதனால் உங்களின் வழக்கமான மின் அஞ்சல் பணி தடைபடாது. 10 நிமிட சேவைக்குப் பிறகு தானாகவே அழிக்கப்பட்டு விடும்.
மின் அஞ்சல் குப்பைகளில் இருந்து பாது காக்க மேலும் பயனுள்ள தளங்கள்.
இப்பதிவைப் பற்றி உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
தொடரப் போகும் பதிவுகளை மேம்படுத்த உதவும்.
No Response to "மின்னஞ்சலுடன் இணையத்தில் உலவ பாதுகாப்பான வழிகள்"
Post a Comment