நாம் பிளாகினுள் செல்ல சைன் இன் செய்ய இருக்கும் பாரையே மறைக்க எளிய வழியில் செய்யலாம்.
இதை ஏன் மறைக்க வேண்டும் என்கிறீர்களா?
பல பிளாகில் இப்பகுதி இல்லாமல் தோன்றுவதை பார்த்து இருக்கிறோம். அந்த ஏக்கத்தை இப்பதிவு போக்கும் என்று நினைக்கிறேன்.
சைன் செய்து டாஷ் போர்டுக்கு சென்று...
படம் : 1
Dashboard—Edit HTML Expand Widget Templates கட்டத்தில் டிக் செய்வும்.
படம் : 2
பிறகு கண்டோல் + F கீயை அழுத்த படத்தின் மூலையில் தோன்றியுள்ளபடி விண்டோ தோன்றும்.
அதில் கீழே உள்ள கோடை காப்பி செய்து பேஸ்ட் செய்யது ஒரு எண்டர் தட்டவும்.
</head>
எச்டிஎம்எல் பெட்டியில் வண்ண பிண்ணனியில் தோன்றுவதை பார்க்கிறீர்கள்.
கீழே காணும் கோடை </head> க்கு மேல் ஒட்டுங்கள்.
<style type='text/css'>
#navbar-iframe {
display: none;
}
</style>
இக்காட்சியைதான் படம் காட்டுகிறது.
நீங்கள் ஒட்டிய பிறகு கீழே உள்ளப்படி தோற்றம் அளிக்கும்
<style type='text/css'>
#navbar-iframe {
display: none;
}
</style>
</head>
சேமித்துவிட்டு வெளியே வாங்க. பாருங்க...
வந்துச்சா...
ஒரு கேள்வி வருது. நாம எப்படி நமது பிளாகில் உள்ளே நுழைவது ?
சைன் இன் எங்கே என்கிறீர்களா?
Layout- Add dadget-Logo வை இணையுங்கள்.
இப்போது லோகோவை கிளிக் செய்ய சைன் இன் வரும்
அவ்வளவுதான்.
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
1 Response to பிளாகின் தலைப்பகுதியில் உள்ள நவ்பாரை மறைக்கச் செய்ய... எளிய முறை...
நல்ல பதிவு. உபயோகித்துப்பார்க்கிறேன் நன்றி .
Post a Comment