உங்கள் பிளாகின் பதிவுகளை பேக்கப் செய்ய...உங்கள் சிந்தனைகளின் வெளிப்பாடு, கருத்தாக்கங்களை பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்களா ?.


வைரஸ் தாக்கத்தால் பல இதழ்கள் முடக்கப்படுகின்றன.
இதில் இருந்து பாதுகாக்க... பேக்கப் எடுப்பதுதான்.
எளியவழி.
உங்கள் பிளாகின் செட்டிங்குக்குள் செல்லுங்கள்.
செட்டிங்- பேசிக்- எக்ஸ்போர்ட் பிளாகை சொடுக்குங்கள்.
அடுத்து ட்வுன் லோட் பிளாக் சொடுக்க
உங்கள் அத்துனைப் பதிவுகளும் பதிவிறக்கம் செய்யப்பட்டுவிடும்.
 அட... இவ்வளவு தானா என்று எண்ணுகிறீர்களா...
அம்புட்டுத்தான்.

3 Response to உங்கள் பிளாகின் பதிவுகளை பேக்கப் செய்ய...

February 18, 2010 at 10:16 AM

THAKAVALUKKU . NANRI . PUTHIYAVARKALUKKU PAYANULLATHU.

February 18, 2010 at 10:36 AM

ஆனால் பிலாக் மீண்டும் இம்போர்ட் செய்வதில் எர்ரர் வருகிறது.குறைவான பதிவுகள் என்றால் சரி வருகிறது.அதிகம் என்றால் எர்ரர் வரும்.இம்போர்ட் ஆகாது.ஆனாலும் மொத்த கமெண்ட்டும் தெரியாது

February 27, 2010 at 9:13 PM

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

இதை உங்கள் பதிவில் இணைக்க...