தமிழ்மணத்தில் பதிவு வெளியாகும் போது நமது படம் தெரிய...


நமது  இணைய பதிவுகள் திரட்டுவதில் பல திரட்டிகள் உள்ளது. அதில் முக்கியமான இடத்தை வகிப்பது தமிழ்மணம். பல பதிவுகள் வெளியாகும் போது படங்கள் இல்லாமல் வெளியாகிறது. இதனை தெரிவிக்கும் விதமாக பதிவை வழங்கினால் என்ன ? என்ற கருத்து தோன்றியது. இப்பதிவு தெரிந்தவர்களுக்கு இல்லை என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

செய்திக்கு செல்வோம்...
படம் : 1 மாதிரிக்காக காடியுள்ளேன். இங்கு படத்தை எப்படி வரவைப்பதுப் பற்றிதான் இப்பதிவு.
இவ்வசதியை பெற நாம்  http://en.gravatar.com/ இணையத்தை அணுகி பதிவு செய்ய வேண்டும்.

படம் :2 சைன் அப் செய்தால் உங்களின் மின் அஞ்சலை கேட்கும். உள்ளே நுழைந்து கேட்கும் விவரம் தாருங்கள். முக்கியம் என்னவென்றால் தமிழ்மண திரட்டிக்கு நீங்கள் கொடுத்த மின் அஞ்சலைத் தான் பதிவு செய்ய வேண்டும்.
படம் : 3 இது என்னுடைய பதிவு. பல படங்களை பதிவேற்றம் செய்துள்ளேன். இப்போது வேண்டுமோ தேவையான படத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.
பதிவேற்றும் படம் ரெசிலுசன் குறைவாக கொண்டாதாக இருந்தால் நலம்.

கிராவிடார் கொடுத்துள்ள வீடியோவும் இணைதுள்ளேன்.
இத்தளம் எப்படி செயல் படுகிறது என்பதை விளக்குகிறது.

ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட மின் அஞ்சல்களையும் இத்தளத்தின் மூலம் பராமரிக்கலாம்..


 
பின்னூட்டம் இட்டால் மகிழ்வேன்.

 

13 Response to தமிழ்மணத்தில் பதிவு வெளியாகும் போது நமது படம் தெரிய...

February 8, 2010 at 12:38 AM

try senju pathutu sollatuma??

February 8, 2010 at 12:45 AM

gravatar ல் போய் படமெல்லாம் கொடுத்தாச்சு. அது எப்படி தமிழ்மணத்தில் வரும்???

February 8, 2010 at 12:51 AM

புதிய பதிவு போட்டுப் பாருங்கள். வெளியாகும். படம் தமிழ்மணம் எடுக்க சில மணிகள் ஆகலாம். கண்டிப்பாக வரும்.
நன்றி.

February 8, 2010 at 12:57 AM

Very useful post.... Thanks Mani...

February 8, 2010 at 1:22 AM

thanks, i follow ur words, and added.

February 8, 2010 at 1:26 AM

நன்றி நண்பரே.....

February 8, 2010 at 5:07 AM

பயனுள்ள பகிர்வு

February 8, 2010 at 6:18 AM

புதுகைத் தென்றல் உங்க படம் ஏற்கனவே பதிவோடு வருது.
நல்ல தகவல் மணிவர்மா.நிறைய சிரமப் பட்டுத்தான் நானும் இதைக் கற்றுக் கொண்டேன்.
இப்போது போல யாரும் பிலாக்கர் தொழில் நுட்ப பதிவுகள் அதிகம் போடுவதில்லை.நன்றி.

February 8, 2010 at 7:14 AM

நல்ல செய்தி!!நான் முயற்சி செய்கிறேன்!!!

February 8, 2010 at 7:32 AM

நன்றிங்க!

February 8, 2010 at 6:31 PM

புதுகைத் தென்றல் உங்க படம் ஏற்கனவே பதிவோடு வருது.//

கண்மணி அது சித்தார்த் படம் வரும். மைஃப்ரெண்ட்தான் தமிழ்மணத்துல என் வலைப்பூவை சேர்க்க உதவினாங்க. அதனால.

February 9, 2010 at 1:29 AM

மிக சிறப்பான, பயனுள்ள பதிவு.,
எங்கள் பதிவுகளை பார்த்து நீங்கள்
கெட்டுவிடக்கூடாது..
தொடர்ந்து இதே மாதிரி எழுதவும்..
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

February 9, 2010 at 6:27 PM

thanks for the sharing

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger