நமது பிளாகின் ரேடிங்கின் கேட்ஜை இணைக்க...

நாம்  நமது கருத்துக்களை பதிவாக வெளியிடுகிறோம். பல திரட்டிகளில் இணைப்புக் கொடுத்து பிரபலமாகினாலும் வாக்குகள் மற்றும் பார்வையாளர்கள் அத்திரட்டிகள் மூலமே கிடைக்கும்.
நமது வலை பக்கத்திலேயே வாசகர்கள் வாக்களிப்பது, பிறகு நமது ரேட்டிங் போன்ற தகவல்களை கீழ் கண்ட இணைய தளத்துக்குச் சென்றால் எச்டிஎம்மெல் கோடிங்கை தருகிறார்கள். அதை நமது கேட்ஜில் ஓட்டி பயன்பாட்டை பாருங்கள்.


1 Response to நமது பிளாகின் ரேடிங்கின் கேட்ஜை இணைக்க...

April 16, 2010 at 8:02 PM

நான் இவற்றை என் ப்ளாக்கில் பயன்படித்திக்கொண்டேன்
தகவலுக்கு நன்றி

இளமுருகன்
நைஜீரியா

இதை உங்கள் பதிவில் இணைக்க...