ஆரோக்கிய ஆத்திச்சூடி..


நவீன உலகம் எல்லா வசதிகளையும் தருகிறது. ஆனால் கூடவெ நோய்கள்.
காரணங்கள் ஒன்றல்ல....

துரித உணவு, முடமாகிய கணினி வாழ்க்கை, வியர்வை இல்லாத உழைப்பு,எப்பொதுமே பரபரப்பு,உழைப்பில்லா கொழுப்பு சேர்க்கை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
நேற்று சித்த மருந்தகத்திற்கு சென்ற போது கண்ணில் பட்ட விளம்பரம்.
ஆரோக்கிய ஆத்திச்சூடி...
படித்து பார்த்தால் இவ்வளவுதானா என சுப்புக் கொட்ட வைக்கும்.. ஆனால் கடைபிடிப்பது கடினம். கடைபிடித்தால் நமது உடல் நலம் சிக்கல் இல்லாததாகிவிடும்.

திக உணவு ஆபத்து உயிர்க்கு
ற்றாப் பசிக்கு அரைவயிரே புசி..
னிப்பை ஒதுக்கி இன்னலை குறை
டில்லா வாழ்விற்கு சித்தா வழி நோக்கு
டலை குறைத்து உடல் நலம் நோக்கு
ண் பெருக்கம் வாழ்நாளை குறைக்கும்
ளிமை உணவு இனிமை உயிர்க்கு
ற்றிட்ட எடையை இறக்குவது கடினம்
ம்புலன் கவனம் ஆற்றலை பெருக்கும்
ருபோதும் உண்பான் யோகி
மூன்றுபோதும் உண்பான் ரோகி
டி உழைக்க உணவு செரிக்கும்
உடல் நலன் செழிக்கும்
வைக்கு மட்டுமல்ல நெல்லி
அனைவருக்கும் கல்பம் நெல்லிக்கனி.

1 Response to ஆரோக்கிய ஆத்திச்சூடி..

February 4, 2010 at 9:09 AM

Good

இதை உங்கள் பதிவில் இணைக்க...