பிளாகில் நகர்வு எழுதுக்களை உண்டாக்க..

புதியவர்களுக்கு மட்டும்.

நேற்று தமிழ் மணத்தில் படம் வருவதைப்பற்றி பதிவை இட்டு இருந்தேன். பின்னூட்டம் தந்தவர்கள் மேலும் அடிப்படையான செய்திகளை வலைப்பதிவுகளை இட கேட்டு இருந்தனர்.
இன்று ....
இப்பதிவின் தலையில் செல்வது  போல நகர்வு எழுத்துக்களை உண்டாக்கப் போகிறோம். மிக மிக எளிது. பல வலைப்பதிவுகளில் பார்த்திருப்போம்.








டீவிச்சேனல்களில் செல்லும் நகர்வுச் செய்திகளின் அடிப்படையே இந்த மார்க்குயு டூல் ஆகும்.






இதை கிளிக் செய்து மாதிரி நகர்வு எழுத்துபார்த்து தேவையானதை தேர்வு செய்து உங்கள் பிலாகின் கேட்ஜில் ஒட்டுங்கள்


நான் தட்டச்சு செய்துள்ள “வணக்கம், வருக, வருக... “ என்ற எழுத்துக்களை ஓடவிட்டுள்ளேன். இந்த மாதிரிகளை த்தான் நீங்கள்  கீழே பார்கிறீர்கள்..

பிறகு உங்கள் பிளாகின் உள்ளே செல்லுங்கள்,

Layout-------- Add and Arrange Page Elements---------------Add Gadget----------------HTML யை தேர்வு செய்ததை ஒட்டுங்கள். சேமித்து விட்டு வெளியே வாருங்கள்.

உங்கள் பிளாகில் நகர்வு  எழுத்துக்கள்...


ஒரே பக்கத்தில் சென்று மீண்டும் வர....
Example code:
வணக்கம், வருக, வருக...


ஸ்குரோலிங் மாதிரி...
Example code:
வணக்கம், வருக. வருக...


வலது பக்கம் எழுத்துரு செல்ல...
வணக்கம், வருக, வருக...


துண்டான நிலையில் செல்ல...

வணக்கம், வருக, வருக...

இடது பக்கம் எழுத்துரு செல்ல...

வணக்கம், வருக, வருக... 

பின்னூட்டம் இடலாமே.... நன்றி.


பொதக்குடி நண்பர்க்கு கீழே உள்ள கோடிங்கை அப்படியே எச்டிஎம் காட்ஜில் ஒட்டி பாருங்கள். எழுத்துக்கள் ஓடும். பிறகு Welcome...Welcome... என்ற வார்த்தைகளை மட்டும் நீக்கம் செய்து உங்களுக்கு தேவையான வார்த்தைகளை எச்டிஎமில் தட்டச்சு செய்து ஓடவிடுங்கள்.


<FONT SIZE="4" FACE="courier" COLOR=blue><MARQUEE WIDTH=100% BEHAVIOR=ALTERNATE BGColor=yellow>Welcome...Welcome...</MARQUEE></FONT>

6 Response to பிளாகில் நகர்வு எழுதுக்களை உண்டாக்க..

February 9, 2010 at 8:01 AM

Good tips! Thank you!

February 10, 2010 at 6:01 AM

very use full tips for me ...
thanks ...
mano

Anonymous
February 19, 2010 at 3:26 AM

நண்பரே உங்கள் வெளி இடு அனைத்தும் நன்றாக உள்ளது, நான் என் இணைய தலத்தில் முயற்சி செய்து பார்த்தேன் ஆனால் தமிழ் எழுத்து தோன்றவில்லை

February 19, 2010 at 2:18 PM

பொதக்குடி நண்பர்க்கு கீழே உள்ள கோடிங்கை அப்படியே எச்டிஎம் காட்ஜில் ஒட்டி பாருங்கள். எழுத்துக்கள் ஓடும். பிறகு Welcome...Welcome... என்ற வார்த்தைகளை மட்டும் நீக்கம் செய்து உங்களுக்கு தேவையான வார்த்தைகளை எச்டிஎமில் தட்டச்சு செய்து ஓடவிடுங்கள்.

February 19, 2010 at 5:56 PM

நல்லா இருக்கிறது தங்களின் தகவலுக்கு நன்றி

April 16, 2010 at 8:51 PM

நீங்க சொன்ன மாதிரியே செஞ்சேன்...அட இவ்ளோ ஈஸியா?
நன்றி நன்றி

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger