கொசுக்களை விரட்டும் மென்பொருள்.


தமிழகத்தை மட்டுமல்ல எல்லா வளரும் நாடுகளிலும் கொசுக்களால் உண்டாகும் பிரச்சனையை சொல்லத்தேவை இல்லை.
மலேரியா,டெங்கு, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் போன்ற நோய்கள் பெரும்  நோய்பாதிப்பு விளைகளை மக்கட்சமுதாயத்தில் உண்டாக்குகிறது.
இதற்கெதிராக பூச்சிக் கொல்லி மருந்துகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்போது இணையத்தில் ஒரு மென்பொருளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார்கள். இம்மென்பொருள் உருவாக்கும் அதிர்வலைகளை கொசுக்களை விரட்டுவதாகக் கூறுகிறார்கள்.

No Response to "கொசுக்களை விரட்டும் மென்பொருள்."

இதை உங்கள் பதிவில் இணைக்க...