போட்டோஷாப். உங்கள் கையெழுத்தில்....






போட்டோஷாப்பில் எல்லாமே சாத்தியம். எழுத்துருக்களைக் கொண்டு படத்தை வடிவமைப்பது ஒரு வகை.



உங்கள் கையெழுத்தை கொண்டு படத்தை வடிவமைக்கலாம்.


மாதிரி படங்களைப் பாருங்கள் .
போட்டோஷாப்பில் புதிய படத்தை திறந்து கொள்ளுங்கள்.
இப்போது புதிய லேயரை திறக்கலாம்.
Shift + Ctrl+ N தட்டினால் புதிய லேயர் உண்டாகும்.
படம் 1ல் உள்ளபடி f ஐக்கானை அழித்த லேயர் பிராபர்டீஸ் திறக்கும்.
படம் 2ல் உள்ளபடி டிராப் ஷேடோ. பெவல் போன்ற கருவிகள் மூலம் எழுத்து வடிவம், நிழல், வார்ப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள்.
பிரசை தேர்வு செய்யுங்கள்... திருப்தி இல்லை என்றால் லெயர் பிராப்பட்டீசுக்கு சென்று மாற்ற செய்யுங்கள்.
மாற்றம் செய்ய செய்ய. வடிவமைப்பு மாறுவதை நீங்களே பார்க்கலாம்.
தேவையான வடிவத்தில் சேமித்து க் கொள்ளுங்கள்.
இதில் வரையரையே இல்லை உங்களின் அழகியலே எல்லை

2 Response to போட்டோஷாப். உங்கள் கையெழுத்தில்....

February 1, 2010 at 2:09 AM

I have PS-CS2
I have unicode fonts installed in my system. I can read tamil & write using e-kalappai.

When i use MSpaint & write in tamil, the characters appear correctly.
However, when i use the text tool in PS and type in tamil, i am seeing ????? or boxes.

Please advice how i can write tamil text in PS

Thank you
Best Regards
Deepa
(Office comp, so in english, :-)

February 1, 2010 at 4:21 AM

வணக்கம், தீபா
போட்டோஷாபில் யூனிகோடு எழுத்து தோன்றாது. நீங்கள் அழகி, குரல் மென்பொருள் பயன்படுத்தலாம்.
குரல் இலவசமாக செய்யும் முகவரி கொடுத்துள்ளேன். அதில் டாம், டாப் எழுத்துருவில் பணியாற்றுங்கள். பிரச்சனை வராது.
http://www.kuralsoft.com/download.htm

நன்றி.

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger