இன்று கூகுல் குரோமில் இலவச கருவிகள்

வழக்கம் போல கூகில் குரோமில் இணையத்தில் உலாவச் சென்றபோது ஒரு அறிவிப்பு.
இலவச நீட்சிகளை கருவிகளாக பயன்படுத்த அறிப்பு.
இவ்வார்த்தைகளை சொடுக்குங்கள்.
அதில் மின் அஞ்சல் காட்டி...(Google mail checker)

இதில் ஆங்கில அகராதியை குறிப்பிட்டுக் கூற வேண்டும். ஆங்கில சொல்லை டபுல் கிளீக் செய்ய உடனே பொருள் வெளிப்படுகிறது.

நமக்குப் பிடித்த இணைய பக்கங்களை பிடித்துப் போய் இருக்கும். நாம் செய்வது அதை காப்பி செய்து வர்டில் ஒட்டுவோம் அல்லது பிடிஎப்பாக மற்றுவோம். ஆனால் கூகில் தரும் கருவி ஒரு டிஜிட்டல் கேமிராவை போல் செயல் படுகிறது. அற்புதம். பாராட்டுவோம் கூகிலை.
மற்றக் கருவிகளை பயன் படுத்தி அறிமுகப்படுத்துங்கள்.
இப்பதிவில் பார்க்கும் படமும் கூகில் கருவி தந்த பட மாதிரிதான்.இக்கருவிகள் எல்லாம் குரோமில் தான் வேலை செய்யும்.

No Response to "இன்று கூகுல் குரோமில் இலவச கருவிகள்"

இதை உங்கள் பதிவில் இணைக்க...