என்னதான் டிஜிட்டல் மாற்றங்கள் வந்தாலும் ஓவிய பாணிக்கு தனி மதிப்புதான். வண்ண தூரிகையால் வரையப்படும் ஓவியமாகட்டும், கருப்பில் வரும் கோட்டோவியத்திற்கு தனி மறியாதைதான்.
சின்ன மூன்று மாற்றமே கோட்டொவியம் தயார்.
படத்தை போட்டோஷாப்பில் திறந்து கொள்ளுங்கள். உருவமாக இருந்தால் முகம் தெளிவாக இருப்பது நல்லது.
படம்:1 நான் திறந்து இருக்கும் படம். முன்னதாக இமேஜிக்கு சென்று
Image---Adjustments-----Bright/Contrast
வெளிச்சத்தை அதிகப்படுத்தி காண்ட்ராஸ்டை கூட்டுங்கள்.
பிறகு பில்டருக்கு செல்லவேண்டும்.
படம் : 2
Filter----Sketch-----Stamp
படம் : 3
ஸ்டேம் கருவிகுச் சென்றால்
Light/Dark Balance..
லைட்டை கூட்டி தேவையான அளவு கூட்டியோ குறைத்தோ ... இது உங்களின் ஓவியத்திறனை பொருத்தது.
படம் :4 இதில் சென்ற முறையில் செய்த மாற்றங்களோடு
படத்தில் உள்ளவாறு
Artistic ---Cutout—
சொடுக்கினால்....
படம் : 5 இல் உள்ளது போல் தோன்றும் . தேவையான முடித்து கோப்பின் வடிவத்தில் சேமியுங்கள்..
கீழே இவ்வகையில் உண்டாக்கப்பட்ட மாதிரிப்படங்கள்..
2 Response to போட்டோஷாப்பில் கோட்டோவியம்- எளிய முறை
Very Nice Thanks
மிகவும் அருமை . இன்னும் அதிக தகவல்கள் தர வேண்டுகிறேன்
Post a Comment