தமிழ் நாட்டில் மேநிலைப் பள்ளி தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது. மருத்துவர் மற்றும் பொறியாளர் கனவுகளோடு மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழக அரசு கல்வி மற்றும் தேர்வு உள்ளிட்ட பல செய்திகளோடு இணையதளம் ஆரம்பிகப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள் என பல இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிக்கான பகுதியை சொடுக்கினால் கேள்வித்தாள்களின் தொகுப்பு (Question Bank ) கொடுக்கப்பட்டுள்ளது. அதை சொடுக்கி தறவிரக்கம் செய்து கொள்ளலாம். அரசு தேர்வாக நடக்கும் 10 மற்றும் மேநிலை பிரிவுகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முகவரி :
இன்னொருதளம் : இதில் வகுப்பு வாரியாக தனி பயிற்சி ( On line Tuition ) கொடுகப்பட்டுள்ளது. கணிதம் வழிமுறை பாடங்கள், உங்கள் கணிணியில் ஓரு ஆசிரியர் உங்களுக்காக.
4 Response to மாணவர்களுக்கான பயனுள்ள இணையதளங்கள்
fine!!
pallikalvi results
super
tnteu results
great!!
kamaraj university results
thank you!
police selection results
Post a Comment