எல்லாமே எளிதாக இருக்கிறது... ஆனால்


எப்படியோ... வாழ்வது

மிக எளிதாக இருக்கிறது.

மற்றவர்களை விரும்புவதும்

மிக எளிதே..

வாய்விட்டு சிரிப்பதும் மிக மிக

எளிதே...

வெல்வதும் எளிதே...

ஆனால்

எளிமையாக வாழ்வது

எளிதாகவே இல்லை.

1 Response to எல்லாமே எளிதாக இருக்கிறது... ஆனால்

December 19, 2009 at 6:42 PM

ஏன் இல்லை?
இது தான் வாழ்க்கை.

இதை உங்கள் பதிவில் இணைக்க...