




டிஜிட்டல் கேமிரா வாங்கிய புதிது. என் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்களுடன் பக்கத்தில் இருந்த ஏரிக்கரையில் செல்லவிட்டு படக்காட்சிக்களை பதிவு செய்தேன். பிறகு கணினியில் கொஞ்சம் வண்ணம் ஏற்றிய படங்கள் தான் இது. இப்படங்கள் எடுத்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.











1 Response to மாலை சூரிய அமர்வில் கேமராவுடன் ஒரு நாள்.
படங்கள் நல்லா இருக்கு. இதுக்குப் பிறகு படமே எடுக்கலையா?? இருந்தால் அதையும் போடுங்க!!
Post a Comment