பாம்புகளின் நடனம்- ஒரு வீடியோ பதிவு.


2006ல் என்னால் எடுக்கப்பட்ட வீடியோ. மாதம் நினைவில் இல்லை. பழைய சீடிகளை அடுக்கும் போது கிடைத்த்து. நான் குடியிருந்த பகுதியில் ஒரு புதரில் நடந்த பாம்புகளின் களியாட்டமே இந் நடனம். சாரைபாம்பும் நல்லப்பாம்பும் தான் இணையும் என்பார்கள். அறிவியல் பூர்வமாக இது உண்மையல்ல. சரையும் சாரையும் தான் இணையும். பார்க்க மிரட்சியைத் தரும் சாரைப்பாம்பு நச்சு இல்லாதது. விவசாயிகளின் நண்பன் என்பார்கள் சுற்றுச்சூழல்வாதிகள்.

1 Response to பாம்புகளின் நடனம்- ஒரு வீடியோ பதிவு.

September 2, 2009 at 4:18 AM

அருமை; அப்பப்பா..பார்வையாளர் பற்றி எந்த சலனமும் இன்றிக் கருமமே கண்ணாக உள்ளனர்.
இக்காதலர்கள்.
அருமையாகக் கிடைக்கும் காட்சி.அரைச் சதமடித்த நான் வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை கண்டுள்ளேன்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...