படத்தில் குறிப்பிட்ட பகுதியின் வண்ணத்தை மாற்ற- போட்டோஷாப்


நாம் எடுக்கும் படத்தில் உள்ள வண்ண சில பகுதியில் நமக்கு பிடிக்காமல் போகலாம். உங்கள் துணைவியாருக்கு அல்லது  உங்கள் விறுப்பமானவருக்கு எடுத்து கொடுத்த ஆடைகளில் வண்ணத் தேர்வு பிடிக்காமல் போகலாம். வேறு வழியே இல்லை படத்தில் மாற்றுங்கள். போட்டோஷாப்பில் மூன்று நிலையிலேயே மாற்றலாம்.

படம் .1.

நான் திரை நாயகி  நயன்தார படத்தை திறந்துள்ளேன்.

அவரின் ஆடையின் நிறத்தை மாற்றுவோம்.

 

படம் .2.

தேர்வுக்கு செல்லலாம்.  இமேஜ் சென்று ஹு மற்றும் சேச்சுரேசன் சென்று தேர்வு செய்யுங்கள்.

Image- Hue Saturation

படம்  .3.

ஹு மற்றும் சேச்சுரேசன் சன்னல் திறந்துள்ளது.

அம்புக்குறிக் காட்டப்பட்டுள்ள இட்த்தில் நீங்கள் மாற்ற வேண்டிய வண்ணத்தை தேர்வு செய்யுங்கள். நான் நயன்தாராவி ஆடையின் வண்ணம் சிவப்பை தேர்வு செய்கிறேன்.

படம்  .4.

ஹூவின் குறியை மெல்ல இழுத்து மாற்றுங்கள்.  வண்ணம் குறிப்பிட்டப் பகுதியில் மாறும்.

நான் தேர்வு செய்த மதிப்பு  -36 ஆகும்.. 

முடிந்தது… சேமியுங்கள்.

 

திமுக தலைவர் கலைஞர்  எப்போதும் மஞ்சள் ஆடையைத்தான்  உடுத்துவார். நான் மாற்றியுள்ளது. இளம் பச்சை.

1 Response to படத்தில் குறிப்பிட்ட பகுதியின் வண்ணத்தை மாற்ற- போட்டோஷாப்

May 1, 2009 at 10:23 PM

ஆடை மட்டும் வண்ணம் மாறவில்லை ஆட்களின் தோல் வண்ணமும் மாறுகிறது பாருங்கள்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...