கேலிப் படங்களை உருவாக்க- போட்டோஷாப்

இப்படங்களை பாருங்கள்…

சில நிமிடங்களில் தயாரிக்கப்பட்டவை.

மூக்கை  இழுக்க…

வாயை  பெரிதாக்கா…

கண்ணை அச்சுறுத்தும் வகையில் உருவாக்க….

நான் மரியாதைகுறிய “புஷ் படத்தை போட்டோஷாப்பில் திறந்துள்ளேன்.

1.  Filter____ 2.Liquify 

 

பில்டருக்கு சென்று லிக்யுபை யை தேர்வு செய்யுங்கள்.

 

 ஒரு விண்டோ உடனே திறக்கும். நாம் தேர்வு செய்த படம் உள்ளே.

எண் 1. குறியிட்ட கருவி (Tool)  குறிப்பிட்ட பகுதியில் கிளிக் செய்து இழுத்தால்… அதாவது முக்கு நீண்டு வரும்.

எண் 2. குறியிட்ட கருவி (Tool)  குறிப்பிட்ட பகுதியை பெரிதாகும் பலூன் போல…

மேற்கண்ட செயல் முடிந்ததும்   ஒகே… சேமியுங்கள்.

உங்கள் மின் அஞ்சம் மற்றவர்களை மிரட்டட்டும். சிரிக்கவைக்கட்டும்… உங்கள் பிளாக்கில் இப்படிப்பட்ட படங்களை பார்க்கலாமா?

அவ்வளவுதான்…


No Response to "கேலிப் படங்களை உருவாக்க- போட்டோஷாப்"

இதை உங்கள் பதிவில் இணைக்க...