சே- வாழ்வும் புரட்சியும்- டிவிடி ஆவணப்படம்


சேவின் பன்முகத்தோற்றத்தை தமிழ் உலகுக்கு டிவிடி வடிவத்தில் வந்துள்ள ஆவணம். வரலாறு என்னை விடுதலை செய்யும் என்று சொன்ன பிடலின் தோழரான சே, கியுபா கட்டுமானத்தில்  சேவின் பங்கை விரிவாக எடுத்துரைகிறது. மூன்றாம் நாடுகள்  உள்ளிட்ட வளரும் நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விளையாட்டு மைதானமாக்கியது சேவின்  உக்கிரமான  போராட்டத்திலேயே  தெரிகிறது.

அவர் சார்ந்த மார்க்சிய தத்துவத்தையே ஆயுதமாக கொண்டதை விவரிக்கிறது.

சான்டா கிளாரா மலை முகடுகளில் அவரின் குரல் 

மருத்துவரான அவர் ஆஸ்துமா நோயால்  பாதித்த காலங்கள்

வாயில் சுருட்டுடன் தோழர்களுடன் விவாதம்

குழந்தையுடன் கொஞ்சல்

தாயுடன் நெகிழ்வு

கியுபா அரசின் தொழில் துறை அமைச்சராக சே

தேசிய வங்கித்தலைவராக சே

தொழிற்சாலையில் மூட்டை தூக்கிப் போடும் சே ,அப்போது அவர் கியுபா அரசின் தொழில் துறை அமைச்சர்

தோட்டத்தில் கரும்பு வெட்டும் உழவனாக

மக்கள் வெள்ளத்தில் தோழமை முழக்கமிடும் சே

காங்கோ காடுகளில் சுற்றித்திரியும் சே

தாடியுடன் சே

புத்தகங்களின் நடுவில் சே

மீசையின்றி மாறுவேடத்தில்

ஏகாதிபத்திய கூலிகளால் சுடப்பட்டு தோட்டாக்கள் பாய்த்த நிலையில் சே

அவரின் மணிகட்டை வெட்டி கூத்தடிக்கும் அதிகார கும்பல்கள்  அவரின் ஆளுமைகளை படம்பிடிகிறது.

நாயகத்தன்மை கொண்ட திரையுலகில்  உன்மையான மக்கள் நாயகனை அறிமுகப்படுத்துகிறது.

மொழியாக்கம் :எஸ். பாலசுந்தரம்

தொகுப்பு : பொன்குமார்

திரையாக்கம் :எம். ரமேஷ்

 

தயாரிப்பு :

ETHIR VELIYEDU

305,POLICE STATION ROAD

POLLACHI-6420016

தொலைப்பேசி

04259226012

9865005084

1 Response to சே- வாழ்வும் புரட்சியும்- டிவிடி ஆவணப்படம்

April 4, 2009 at 7:47 AM

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

இதை உங்கள் பதிவில் இணைக்க...