இலவசமாக நமது கோப்புக்களை பதிவேற்றி பாதுகாக்க பல இணைய தளங்கள் வசதியை தருகிறது. இசை, படங்கள் வீடியோ இன்று வகைப்படுத்தலாம். தினசரி ப்லருக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டு. இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் யாராவது படித்து விடுவார்களோ என்ற அச்சத்தினூடே இப்பழக்கம் கைவிட்டவர்களும் உண்டு.
இணையத்தில் இவ்வசதியை போக்கும் பொருட்டு இலவச ஆன்லைன் டைரி என்ற வலைத்தளம் இவ்வசதியை தருகிறது



