போட்டோசாப்பில் மேஜிக் டூல்-வீடியோ

போட்டோசாப் மென் பொருள் பல அற்புத கருவிகளை படங்களை மேம்படுத்த கொடுக்கிறது.
அதிலொன்று தான் வேனிசிங் பாய்ண்ட் டூல்.
இக்கருவியைக் கொண்டு இது இரண்டாவது பயிற்சி. முதல் பயிற்சியை பார்க்க இங்கே சொடுக்கவும்

.
 இரு படங்களையும் பாருங்கள்.
ஒருபடத்தில் உள்ள கட்டிடம் இக்கருவியைக் கொண்டு உயரமாக்கியுள்ளேன்.

வீடியோ வடிவமாக கொடுத்தால் எளிதில் புரியும் என்பதற்காக இணைத்துள்ளேன்.
முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.

No Response to "போட்டோசாப்பில் மேஜிக் டூல்-வீடியோ"

Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger