உங்கள் வலையிதழில் PDF மாற்றும் கருவியை இணையுங்கள்இணையத்தில் உங்கள் பதிவை பார்வை இடுபவர்களுக்கு PDF மாற்றும் கருவியை இணைத்து வசதி ஏற்படுத்தி செய்து தாருங்கள். இதை பிளாக்கர் இணையமே இவ்வசதியை தருகிறது. அவர்களிடம் அச்சு பொறி இல்லாமல் இருக்கலாம் அல்லது வெளியே பிரௌசிங் செண்டரில் இருந்து பார்ப்பவருக்கு இக்கருவி மிகவும் பயன் தரும். இக்கருவையை கொண்டு

  1. 1. ஆன் லைனில் உள்ள மற்ற வலை தளங்களின் முகவரியை கொடுத்தும் இவ்வசதியை பெறலாம்.
  2. 2. பணி செய்யும் கணினியில் இருந்தே உங்கள் கோப்பை பிடிஎப் ஆக மாற்றிக் கொள்ளலாம். அதுவும் பார்வையாளரின் மின் அஞ்சல் முகவரிக்கு உடன் இக்கோப்பு அனுப்பப்பட்டு விடும். அவர்கள் பொறுமையாகக் கூட இக்கோப்புகளை படித்துக் கொள்ளலாம் அல்லது பிறருக்கு பரிந்துரையும் செய்யலாம்.

கருவியை இணைக்கும் முறை:

படம்1.

உங்களின் பிளாக்கரின் வலையிதழின் உள்ளே சென்று லே அவுட்டை தேர்வு செய்து கேட்ஜ்யை சொடுக்கவும்.

படம் 2.

ADD a gadget விண்டோ திறந்துள்ளது. குறியிடப்பட்ட இட்த்தில் Online PDF maker என்று தட்டச்சு எண்டர் தட்டவும்.

படம்3.

RESULTS என்ற விண்டோ இப்போது திறந்துள்ளதில் + குறியிடப்பட்ட இட்த்தில் கிளிக் செய்து சேமித்து வெளியே வாருங்கள்.

இப்போது பிடிஎப் கருவி இங்கள் வலையிதழில்.

5 Response to உங்கள் வலையிதழில் PDF மாற்றும் கருவியை இணையுங்கள்

August 5, 2009 at 10:36 AM

மிக்க நன்றி!

August 5, 2009 at 10:42 AM

நல்ல தகவல்

August 5, 2009 at 10:58 AM

மிகவும் பயனுள்ள பதிவு !
நன்றி நண்பரே !

August 5, 2009 at 12:22 PM

nice information. thanx

August 5, 2009 at 12:38 PM

super post .http://saidapet2009.blogspot.com/

i have installed

இதை உங்கள் பதிவில் இணைக்க...