தொப்பைக்கு காரணம் நீங்கள் அருந்தும் பீர் அல்ல. உங்கள் ஜீனே என்று பிரிடீஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது பாரம்பரியமாக வரும் அணுக்களால் பெறப்படுபவையே. அதாவது மூதாதயர்களிடையே இருந்து பெறப்பட்டவையே என்க் கூறுகிறார்கள். இதற்காக 20,000 க்கு மேற்பட்ட குடிகாரர்களை இவ்வாய்வுப் பணிக்கு உட்படுத்தியுள்ளார்கள். சுமார் எட்டரை ஆண்டுகள் . இக்காலத்தில் 7879 ஆண்களும் 12,749 பெண்களும் கொண்டு ஆய்வுப்பணியை மேற் கொண்டனர்.
”பானை வயிற்றோனை” எல்லாம் இடுப்பு மற்றும் தொப்பையின் அளவுகள் அளவுகள் கணக்கிடப்படட்து. இவ்வளவீடுகள் எல்லா குடிகாரர்களிடமும் நட்த்தப்படட்து.
ஆய்வாளர்கள் பாரம்பரிய ஜெனிடிக் காரணியே (Genetic Factors ) பெரிய கூறாக செயல்பட்டதை கண்டறிந்துள்ளார்கள். அதாவது உடலில் சேரும் கொழுப்பே இதற்கு காரணமாவதாக கண்டறிந்துள்ளார்கள். குடிகாரர்கள் மற்றும் பீரையே தொடாதவர்கள் என ஆய்வு தொடர்ந்திருக்கிறார்கள். குடியை நிறுத்தியவர்களுக்கும் தொப்பை தொடர்வதாகவும் கூறுகிறது இவ் ஆய்வு. இந்த ஆய்வு ஜெர்மன் சுவிடீஷ் ஆய்வாளர்களும் மேற் கொண்டுள்ளனர்.
1 Response to உங்கள் தொப்பைக்கு நீங்கள் குடிக்கும் பீரை பழிக்காதீர்.
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment