கிழிந்து போன நாட்குறிப்பில் இருந்து... கவிதை


சாதியை எதிர்க்க

வாழலாமென்றேன்

வேண்டாமென்றாய்..

நம் மரணத்தில் வாழ்கிறது சாதி...


கரையொதுங்கும்

தமிழக மீனவனின்

பிணத்தில்

தமிழக இறையான்மை....

சிரிக்கும்

சிங்களவனின்

முகத்தில் இந்திய இறையான்மை...

No Response to "கிழிந்து போன நாட்குறிப்பில் இருந்து... கவிதை"

இதை உங்கள் பதிவில் இணைக்க...