Showing posts with label போட்டோசாப் | எழுத்துருக்கள். Show all posts
Showing posts with label போட்டோசாப் | எழுத்துருக்கள். Show all posts

விருப்பமான படங்களுடன் எழுத்துருக்கள்- போட்டோசாப்.




கடந்த பதிவில் ஒளீறும் எழுத்துருக்களைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.
இன்று படங்களை உள்வாங்கிய எழுத்துருக்களை உருவாக்குவதுப் பற்றிப் பார்ப்போம்.
பார்க்க பிரமிப்பு ஏற்படுத்தும் இப்படைப்பை தோற்றுவிப்பது மிக எளிது. கொஞ்சம் உள்வாங்கினால் என்னை விட சிறப்பாகச் செய்வீர்கள்.
சரி பயிற்சிக்கு செல்வோம்.

நியான் ஒளிர்வு எழுத்துருக்களை உருவாக்க.. போட்டோசாப்.




நியான் விளக்கு ஒளிர்வு போல எழுத்து உருக்களை எளிதாக 2 நிலையிலேயே உருவாக்கலாம்.
Display Google Pagerank in Blog

இதை உங்கள் பதிவில் இணைக்க...

Powered By Blogger