tag:blogger.com,1999:blog-3710360881357664750.post5281965133536346190..comments2023-09-04T02:22:56.752-07:00Comments on தோழமை: இவர்கள் திருடினால் அது படைப்பு....தோழன்http://www.blogger.com/profile/06684826618633132582noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3710360881357664750.post-84704792423273322562010-01-09T06:02:20.955-08:002010-01-09T06:02:20.955-08:00தமிழ் நாட்டில் பல சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு வ...தமிழ் நாட்டில் பல சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன.இதனால் வேலையிழந்த தொழிலாளர்களைப் பற்றி இவர்கள் என்றேனும் நினைத்ததுண்டா?தி.மு.க என்பது திரைப்பட முன்னேற்ற கழகமாக மாறி வருகிறதுஇளங்கோnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710360881357664750.post-57151197060953513612010-01-09T03:58:48.428-08:002010-01-09T03:58:48.428-08:00தனது சீரியல் மூலம் மக்களை அழ வைத்துக்கொண்டிருக்கும...தனது சீரியல் மூலம் மக்களை அழ வைத்துக்கொண்டிருக்கும்
ராதிகா இந்த காரணத்தால் அழுதது பரிதாபகரமானது .
யாருக்குமே தன்னுடைய உழைப்பு திருடபட்டால் வருத்தம் வரவே செய்யும்.
இது இங்குமட்டுமல்ல .உலகம் பூராவும் உள்ள பிரச்சனைதான்.

ஆங்கில படம் X man origins 2009 மே மாதம் ரிலீஸ் என்றால் ஒரு
மாதம் முன்னதாகவே ஏப்ரலில் இணையத்தில் வெளியாகி விட்டது.
அறிவியல் வளர்ச்சியை தடுக்க முடியாது.

ஆனால் முதலில் DVD வெளிவந்து வெற்றிபெற்று பிறகு தியேட்டரில்
வெளியாகி சக்கைபோடு போட்டுக கண்டிருக்கிற படம் Paranormal Activity (2009)
//முழுக்க முழுக்க.. ஒரேயொரு வீடியோ கேமரா. இரண்டே கேரக்டர்கள்! இன்னும் இரண்டு கேரக்டர்கள்.. வெறும் இரண்டு சீன் களுக்கு மட்டும் வந்து போக…, படம்… ரணகளம்.தற்போதைய.. “டாக் ஆஃப் அமெரிக்கா”, இந்தப் படம்தான். வெறும் $15,000 -ல் ஒரு ஹாலிவுட் திரைப்படம் சாத்தியம் என்பதை இயக்குனர் Oren Peli நிரூபித்துள்ளார்
படம் Saw VI-ஐ கீழே தள்ளிவிட்டு $60 மில்லியன் டாலரை ($15,000 பட்ஜெட்) லபக்கியுள்ளது. நன்றி .-ஹாலிவுட் பாலா //

முன்பு ஒருமுறை திரை பட துறைக்கு உதவி செய்ய கருணாநிதி கேளிக்கை வரியை குறைத்தார்.ஆனால் தயாரிப்பாளர்கள் அனைத்து ஊழியர்களுக்கும் சம பலன் கொடுக்காமல் லட்சங்களில் இருந்த
நடிகர்களின் சம்பளத்தை கோடிகளககினர்
வீடியோவில் பார்க்க விரும்புபவன் வீடியோவில்தான் பார்ப்பான் .
காரணம் டிக்கெட் விலை மிக அதிகம் .ஒரு குடும்பம் சினிமா சென்றுவர
ரூ.500-1000 ஆகிறது .இன்றஈக்கு உள்ள விலைவாசியில் பேரும்பாலனோர்
இவ்வளவு செலவு செய்வது கடினம்.
சரக்கு இருந்தால் எந்த படமும் கண்டிப்பாக ஓடும்.இல்லாவிட்டால் ரஜினி படமாக இருந்தாலும் படுத்துவிடும் .

ஆரம்பத்தில் சாபமாக இருந்த டிவி இப்போது வரமானதை போல இதையும் மாற்றலாம்.
CD Rs.20/- ,DVD Rs.50/- Blue Ray Rs.200/- என்று ரிலீஸ் செய்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தது.
இன்னும் நிறைய சொல்லலாம்.kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710360881357664750.post-85142983317238154312010-01-08T20:48:52.559-08:002010-01-08T20:48:52.559-08:00நம்ம புள்ளைகளுக்கு தொழில் தெரியாது நைனா...
காப்பி ...நம்ம புள்ளைகளுக்கு தொழில் தெரியாது நைனா...
காப்பி அடிக்க தான் தெரியும்...தகரடப்பா..https://www.blogger.com/profile/04311710379198812911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3710360881357664750.post-69385285769513854622010-01-08T19:11:26.484-08:002010-01-08T19:11:26.484-08:00இவனுகள் புலம்புறதுக்கு நாம காது கொடுக்கக் கூடாது....இவனுகள் புலம்புறதுக்கு நாம காது கொடுக்கக் கூடாது. என்ன பொறுத்தவரை ஜக்குபாயை வெளியிட்டவன பாராட்டணும். தமிழ்நாட்டில உள்ள ஏழைகளிடம் பணத்தை உருவி மலையாளிகளுக்கும் வடநாட்டவங்களுக்கும் எவ்ளோ காலத்துக்கு தான் கொடுப்பாங்கள்? எல்லா கிரோயின்களும் வேறு மாநிலத்தவங்க. நம்ப பணத்த எவளுக்கோ சுட்டுக் கொடுக்கிறாங்க. அதுவும் கொஞ்சமில்லை கோடிக்கணக்க. ஆமா இவங்க என்னதான் கஸ்டப்படுறாங்க கோடிக்கணக்க சம்பளம் வாங்கிறதுக்கு? சித்தள் வேல இல்ல களபுடுங்கிற வேலய விட றொம்ப கஸ்டமோ?

தமிழ்நாட்டுல சிந்திக்கிற கதைக்கு மாதக்கணக்க கிரோயின தேடுறதா கதைவிடுவாங்க. அதெப்படி தமிழ்நாட்டு கிராமத்தாளுக்கு கேரளாவிலேர்ந்தும் வடநாட்டிலேர்ந்தும் வெள்ளத்தோல் கிரோயின் தேவப்படுது?

நாலு படத்துல ஏய்... ன்னு சவுண்டு விட்ட அடுத்த முதலமச்சர் ரேஞ்சுக்கு போயிடுறாங்க.. ஏழசனங்கள் மனுக்கொடுக்கணும் என்னாலும் குஸ்பு நமிதா ஊடாத்தான் முதலமச்சர் கிட்ட கொடுக்கிற நிலமயில நாடு இருக்கு.

காலகாலமா ஏழய்ங்க வயித்தில அடிக்கிற ரவிக்குமாருக்கு ஒருக்கா வயித்தில அடிச்ச என்ன குடியா முழுகிப்போகும். ?Anonymousnoreply@blogger.com