பிளாகின் பக்கப்பகுதியில் பிடித்தமான படங்களை வரச்செய்ய...
நமது வலைப்பூக்களின் பக்கப்பகுதிகளில் (Side Bar) பிடித்தமான படங்களை இருக்குமாறு செய்யலாம்.
அது இயற்கை காட்சியாக..
நமது குழந்தையாக, குடும்பமாக இருக்கலாம்.
நான் என் பழைய பதிவில் பதிவின் பின்னணியில் படம் வரவைக்கும் பதிவை கொடுத்து இருந்தேன்..
நான் உழைப்பாளர் சிலை படத்தை இம்முறையில் இணைத்துள்ளேன். உலக தொழிலாளர்களின் நலனுக்காக உயிர் நீத்த தோழர்களின் நினைவாக இப்பதிவு.
பிடித்த தலைவராக இருக்கலாம் அதற்கு கீழ் கண்ட கோடை ஒட்டினால் போதும்.






.JPG)



