நெருப்பு நரிக்கு புது புது சட்டை- வலைத்தள அறிமுகம்.

நெருப்பு நரி (பையர் பாக்ஸ்) இணையதள பயன்பாட்டுக்கு நாம் பயன்படுத்தும் ஒரு மென்பொருள். இணையத்தில் பல மணி நேரம் இருப்பது எல்லோருக்கும் வாடிக்கையான ஒன்று.

ஒரே வடிவமைப்பை பார்த்து பார்த்து அலுப்புத்தட்டிய நேரங்களும் இருக்கும்.

இதன் குறையை போக்குகிறது இத்தளம்.
சுமார் 35,000 புது புது சட்டைகள் கொடுத்துள்ளார்கள். ஒரே சொடுக்கில் பயர் பாக்சின் வடிவத்தை மாற்றலாம். வடிவமைப்புக்கு நான் தயார் என்பவரா நீங்கள், அதற்கும் வாய்ப்புக் கொடுக்கிறார்கள்.

பயன்படுத்திப் பாருங்கள்.

3 Response to நெருப்பு நரிக்கு புது புது சட்டை- வலைத்தள அறிமுகம்.

June 21, 2010 at 10:44 PM

ஆகா இனி நம் இஷ்ட்டம் போல சட்டை மாற்றி கொள்ளலாம் . நல்ல பனுள்ள தகவல் நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

June 22, 2010 at 12:01 AM

சசி தொடர்ந்து பின்னூட்டம் அளித்து வருகிறீர்கள். நன்றி.

June 25, 2010 at 3:49 AM

பகிர்தலுக்கு நன்றி தல!

இதை உங்கள் பதிவில் இணைக்க...