கருப்பு வெள்ளையில் கலக்கல் தோற்றம். போட்டோசாப்

பல விளம்பரங்களில் பார்த்த வடிவமைப்பு... முக்கியமாக திறைப்பட விளம்பரங்களில் கண்டு இருக்கலாம். ஒரு ஓவிய வடிவத்துடன் ஒளி மேம்படுத்தப்பட்ட செறிவுடன் ஒரு படத்தை உருவாக்கப்போகிறோம்.


படம்.1.
டிஜிட்டல் கேமிராவில் எடுக்கப்பட்ட படம் வண்ணத்தை தவிர்த்து இருக்கிறேன். வண்ணம் இருந்தாலும் சரி.

இதில் பார்த்தால் ஒளி செறிவுடன் படம் அமையவில்லை.
இதற்காக...படம்2.
Image-Adjustment-Brightness/Contrast


தேர்வுக்குச் செல்லுங்கள்.

படம்.3.
ஒளிச்செறிவூட்ட பிரைட்னஸ் விண்டோ திறந்துள்ளேன்.


அதில்.
Brightness: +59
Contrast: +55 அளவுக்கு படத்திற்கு ஏற்றார் போல கொடுத்துள்ளேன்.


படம்.4.
அடுத்த விளைவை சேர்க்க..
Filter-Sketch-Reticulation தேர்வுக்குச் செல்க..

.
படம்.5.
ரெட்டிகுலேசன் விண்டோ திறந்துள்ளேன்.
அதில்

Density : 49
Foreground level : 4-6 (வைத்துக் கொள்ளலாம்)
Background Level : 0
தேர்வு செய்து ஓகே கொடுங்கள்.
படம்.6.
இப்போது மீண்டும்
Image-Adjustment-Brightness/Contrast
தேர்வுக்குச் செல்லுங்கள்.

Brightness : 17
Contrast : 42


இத்தேர்வில் பிரைட்னஸ் செய்ய செய்ய படம் வெளிரும்.
காண்ட்ராஸ்ட் செய்ய கருப்பு வண்ணப்பகுதிகள் அடர்த்தியாகும்.
முடித்தவுடன் சேமிக்க வேண்டயதுதான்.
இவ்விளைவை கொண்டு உருவாகிய படங்களே இவை.

5 Response to கருப்பு வெள்ளையில் கலக்கல் தோற்றம். போட்டோசாப்

June 12, 2010 at 9:48 PM

அருமை. கற்றுக் கொண்டேன். வாழ்த்துக்கள்.

June 13, 2010 at 3:21 AM

பின்னூட்டம் வழங்கிய சரவணன் , யூர்கன் க்ருகியர் இருவருக்கும் நன்றிகள்.

June 13, 2010 at 10:35 PM

படத்துடன் எளிய விளக்கம் அருமை நண்பரே, இவ்வளவு எளிதாக யாரும் விளக்க முடியாது. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஓட்டும் போட்டுவிட்டேன்

July 26, 2010 at 11:26 PM

மிக எளிமையான விளக்கம்.........
மிக்க நன்றி

இதை உங்கள் பதிவில் இணைக்க...