யூ டியுப் காணொலிகளை பதிவிறக்கம் செய்ய ...

யூடியூப் தளம் பல்முக காணொலிகளை கொண்ட தளம். இதில் சமூக பகீர்வு தளமாகவும் விளங்குகிறது. இதில் உள்ள காணொலிகளை பதிவிறக்கம் செய்ய சில இணைய தளங்களை இதில் பார்ப்போம்.

கிஸ் , கிக் என்ற சொற்றொடர்களை நினைவு கொள்வது எளிதே.
இச்சொற்களை பயன்படுத்தினால் பதிவிறக்க தளங்கள் கிடைக்கும்.

தளம்.1.
கிஸ் (kiss). நீங்கள் தேர்வு செய்துள்ள யூடியூப் தள முகவரிக்கு முன் kiss என்று தட்டச்சு செய்து சேர்த்து எண்டர் தட்டுங்கள்.

உதாரணத்திற்கு..
http://www.youtube.com/watch?v=k3d7pS5_8ko
http://www.kissyoutube.com/watch?v=k3d7pS5_8ko
பதிவிறக்க தளத்திர்கு உடன் செல்லும்.
.flv வடிவத்தில் பதிவிறக்க செய்ய முடியும்.

தளம்.2.
கிக் (kick). நீங்கள் தேர்வு செய்துள்ள யூடியூப் தள முகவரிக்கு முன் kick என்று தட்டச்சு செய்து சேர்த்து எண்டர் தட்டுங்கள்.

உதாரணத்திற்கு..
http://www.youtube.com/watch?v=k3d7pS5_8ko
http://www.kickyoutube.com/watch?v=k3d7pS5_8ko
இத்தளத்தில்.
3GP(low,Medium,High), MP4, Flv(low,Medium,High) வடிவங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தளம்.3.
Keephd

இத்தளத்தின் மூலம் மிகத் தெளிவான (High Definition) படங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஐபாட் செல்பேசிக்குத் தேவையான 3ஜிபி முதல்,எம்பி4, எபெல்வி கோபு வகை வரை தேவையான வடிவத்தில் இறக்கிக்கொள்ளலாம்.

தளம்.4.
listentoyoutubeஇத்தளம் எம்பி 3 வடிவத்தில் வேகமாக பதிவிறக்கம் செய்ய காணொலிகளை மாற்றித்தருகிறது. இசை ஆர்வலர்களுக்கு உதவும் தளம் இது.தளம்.5.
ஆன் லைனிலேயே எடிட் செய்ய உதவும் தளம்.
http://www.splicd.com/

எந்த நேரத்தில் இருந்து, எதுவரை எடிட் செய்ய நேர மணித்துளிகளை கொடுத்தால் எடிட் செய்து கொடுத்துவிடுகிறது.

தளம்.6.
ஐபாட் விரும்பிகளுக்கு உதவும் தளம். இத்தளம்
http://www.vixy.com/

மேக், விண்டோஸ் சிஸ்டம் உள்ள கணினிகளுக்கு ஏற்ற கோப்புக்களை தருகிறது.

தளம்.7.
ஆன் லைனில் தேவையான பகுதியை மட்டும் வெட்டித் தரும் தளம்.
ஆன் லைனில் எடிட் செய்வது இதன் சிறப்பு.
tubechop


இவ்வீடியோவில் உள்ளவர் என் மகன் பெரியவர்.இவர் இளையவர்

2 Response to யூ டியுப் காணொலிகளை பதிவிறக்கம் செய்ய ...

June 12, 2010 at 9:24 PM

Kick and Kiss you tube sites showing security warning in my internet explorer.
I'm afraid to continue!!

Shankar
June 30, 2010 at 4:17 AM

யு டூப் காணொளி பதிவிறக்கம் செய்ய சிறந்த தளம்

http://keepvid.com/

இதை உங்கள் பதிவில் இணைக்க...