கூகுளில் சில டிப்ஸ்கூகிள் தேடு எந்திரம் உலக இணையவாசிகளிடம் பிரபலமானது. இதில் பயன்படுத்த சில டிப்ஸ்...
டிப்ஸ்.1.

முதலில் நேரடியாகவே ஒரு அகராதியாகவே பயன்படுத்தலாம்.

உதாரணத்திற்கு நான்

define:blood
தேடினேன். ஒரு அறிவியல் அகராதிபோலவே கூகுள் செயல்பட்டது

டிப்ஸ்.2.

அலகு மாற்றி (Unit Converter)

kg to lb

கிலோகிராமை பௌண்டாக மற்றினேன். உடன் விடை கிடைத்தது.
5kg to lb என்று கூக்கிளை கேட்க உடன் விடை கீழ் கண்டவாறு கிடைத்தது.

5kilograms=11.0231131அமெரிக்க டாலரை வேறு பணமாக மாற்ற..

usd in pounds

தேடுங்கள். விடை கிடைக்கும்.

டிப்ஸ்.3.

ஒராண்டில் எவ்வளவு வினாடிகள் ?

Seconds in year
டிப்ஸ்.4.

சென்னையில் இப்போது நேரம் என்ன என்பதற்கு ?

What time is it in chennai
டிப்ஸ்.5.

கூகுளில் I’m Feeling Luchy என்ற தேர்வில் கீழ்கண்ட சொற்றொடரை தேடுங்கள்.


google bsd

google ester egg

google mozilla

google gizoozle

google locoடிப்ஸ்.6.

மாணவரா ,ஆராய்ச்சியாளரா, மருத்துவரா உங்களுக்காக சிறப்பு தேடு வசதியை ஸ்காலர் மூலம் தருகிறார்கள்.Google scholarஎன்று தேடுங்கள்.

ஆராய்ச்சி கட்டுரைகள், ஆய்வு புத்தகங்கள், ஆய்வு இதழ்கள் போன்றவை கிடைக்கிறது...

இது போன்ற டிப்ஸ்கள் உங்களுக்கு கிடைத்தால் பதிவர்களுடன் பகிரலாமே...

3 Response to கூகுளில் சில டிப்ஸ்

June 10, 2010 at 7:00 AM

these all known things, thnaks for this

can u tell me google webcam gchat, I have been trying but unable to fix it.,

In yahoo its working perfectly.

June 10, 2010 at 7:04 AM

http://www.google.com/chat/video

இம்மென்பொருளை பயன்படுத்திப்பாருங்கள். தீர்வு கிடைக்கலாம்.
கருத்து வழங்கியதற்கு நன்றிகள்.

June 11, 2010 at 1:14 PM

இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

இதை உங்கள் பதிவில் இணைக்க...