படம்.1.சிவப்பு வண்ணத்தை கொண்ட பூக்களின் படம் திறந்துள்ளேன். இதில் சிவப்பு வண்ணம் தவிர்த்து மற்ற பகுதியை கருப்பு வெள்ளை படமாக்கப்போகிறோம்.
படம்.5. பிறகு தேர்வு செய்த பகுதியை மட்டும் புதிய லேயரில் காப்பி செய்யவேண்டும். இதற்கு சார்ட் கட் கீயில் கண்ட்ரோல் + J கீக்களை அழுத்த புதிய லேயரில் தேர்வுப்பகுதி மட்டும் காப்பியாகி இருக்கும்.
படம்.6. இறுதி நிலைக்கு வந்துள்ளோம். லேயரில் பேக் கிரவுண்டில் உள்ள லேயரை டீசேச்சுரைட் (Desaturate ) செய்யப் போகிறோம். அதற்கு படத்தில் காட்டியுள்ளபடி
Image- Adjustment- Desaturate தேர்வுசெய்ய வேண்டும்.
படம்.7. மேற்கண்ட முறையை சார்ட் கை கீயின் மூலமாக
Shift + Ctrl +U கீக்களை அழுத்த கருப்பு வெள்ளையாக மாறும்.
சேமித்து வர வேண்டியது தான் பாக்கி.
இதில் வெவ்வேறு வண்ணத்தை தேர்வு செய்து பழக புதிய இதைவிட சிறந்த படங்கள் கிடைக்கலாம்.
தோழமையுடன்...












1 Response to குறிப்பிட்ட வண்ணத்தை தவிர்த்து மற்ற இடத்தை கருப்பு வெள்ளையாக்க..
கலக்கல் தொடர்ந்து எழுதவும்
Post a Comment