இணையத்தில் கிடைக்கும் இலவச ஆன்லைன் டைரி


இலவசமாக நமது கோப்புக்களை பதிவேற்றி பாதுகாக்க பல  இணைய தளங்கள் வசதியை தருகிறது. இசை, படங்கள் வீடியோ இன்று வகைப்படுத்தலாம். தினசரி ப்லருக்கு டைரி எழுதும் வழக்கம் உண்டு. இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் யாராவது படித்து விடுவார்களோ என்ற அச்சத்தினூடே இப்பழக்கம் கைவிட்டவர்களும் உண்டு.
இணையத்தில் இவ்வசதியை போக்கும் பொருட்டு இலவச ஆன்லைன் டைரி என்ற வலைத்தளம் இவ்வசதியை தருகிறது
.

மினன்ஞ்சல் கொடுத்து பதிவு செய்தவுடன் டைரியாக பயன்படுத்தலாம்.
இரண்டு வகையாக தேர்வையும் கொடுக்கிறார்கள்.
1.       பொதுவாக யாரும் பார்க்க
2.       தனி நபருக்கு மட்டும் என்ற இரு தேர்வை நமது வசதி எதுவோ அதை தேர்வு செய்யலாம்.
ஆங்கிலம், சீனம் போன்ற மொழிகளில் மட்டும் வசதியை தரும் இத்தளத்தில் தமிழில் உள்ளீடும் செய்யலாம்.
எப்போது  நாட் குறிப்பு எழுதுகிறோமோ அப்போதெல்லாம் இரு தலைப்புக் கொடுத்து நிகழ்வுகளை பதிவு செய்யலாம். அதை திருத்தவும் வசதி உள்ளது.
ஒரே மைனஸ் என்னவென்றால் பேக்கப் எடுத்தால் தமிழ் எழுத்துருக்கள் கட்டம் கட்டமாக ?????????????? என்று வருகிறது. ஆனால் இணையத்தில் எழுத உள்ளீடு செய்ய பிரச்சனை இல்லை.
பயன்படுத்திப் பாருங்களேன்.

2 Response to இணையத்தில் கிடைக்கும் இலவச ஆன்லைன் டைரி

May 14, 2010 at 10:05 AM

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://www.thalaivan.com/button.html

THANKS

May 15, 2010 at 4:22 AM

நண்பரே வழக்கம் போல நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...