தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்களை தனியாக காட்ட...

சுமார் 1000 இருந்து 5000 பின்னூட்டங்கள் உங்கள் பதிவில் இருக்கலாம்.
நமது பதிவை தொடர்ந்து படித்து பின்னூட்டம் இடுபவர்களை தனியாக காடினால் எப்படி இருக்கும்.
அவர்களை பெருமை சேர்க்க ஒரு வாய்ப்பாக இருக்கும் அல்லவா.  
இதற்கு இந்த எச்டிஎமெல் கோடை பயன்படுத்தலாம்.

1.   உங்கள் பிளாகின்ய்ல் திறந்து செல்லுங்கள்.
2.  டேஷ்போர்ட்-லெவுட்-பெஜ் எலிமெண்ட் விண்டோக்களுக்கு செல்லுங்கள்.
3.  அட் கெட்ஜெட்
4.  அதில் எச்டிஎமெல்/ஜாவா ஸ்கிரிப்ட்
கீழே கண்ட எச்டிஎமெல் கோடில் yourblog என்ற இடத்தில் பிலாகின் பெயரை மட்டும் தட்டச்சு செய்து காப்பி செய்து ஒட்டுங்கள்.
முக்கியம் இதில் http://  இதை யெல்லம் தட்டச்சு செய்யத்தேவை யில்லை..
உங்களின் விருப்பமான பதிவர்கள் பின்னூட்ட எண்ணிக்கையுடன் வந்துள்ளதை பார்ப்பீர்கள்.

<script type="text/javascript">
function pipeCallback(obj) {
document.write('<ol>');
var i;
for (i = 0; i < obj.count ; i++)
{
var href = "'" + obj.value.items[i].link + "'";
if(obj.value.items[i].link == "")
var item ="<li>" + obj.value.items[i].title + "</li>";
else
var item = "<li>" + "<a href=" + href + ">" + obj.value.items[i].title + "</a> </li>";
document.write(item);
}
document.write('</ol>');
}
</script>
<script src="http://pipes.yahoo.com/pipes/pipe.run?_render=json&_callback=pipeCallback&_id=26191599715c07fbeaa491a5729e478b&url=http%3A%2F%2Fyourblog.blogspot.com&num=10&filter=" type="text/javascript"></script>

7 Response to தொடர்ந்து பின்னூட்டம் இடுபவர்களை தனியாக காட்ட...

April 15, 2010 at 11:42 PM

மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே தொடரட்டும்

April 16, 2010 at 2:34 AM

ரொம்பவே அருமையானதொரு பகிர்வு.

அந்த பெயர் லிஸ்டில் நம்முடைய பெயரை தவிர்க்கமுடியுமா? ஏனென்றால் பெரும்பாலும் நம்முடைய பெயர்தான் முதலில் வரும் (நாம் கொடுக்கும் ரிப்ளைகளால்)

April 16, 2010 at 7:16 AM

உங்களின் பதிவுகள் அனைத்தும் பிரயோசனமானவை. நன்றி.வாழ்த்துக்கள்.

April 16, 2010 at 7:07 PM

அந்த பெயர் லிஸ்டில் நம்முடைய பெயரை தவிர்க்கமுடியுமா? ஏனென்றால் பெரும்பாலும் நம்முடைய பெயர்தான் முதலில் வரும் (நாம் கொடுக்கும் ரிப்ளைகளால்
அந்த பெயர் லிஸ்டில் நம்முடைய பெயரை தவிர்க்கமுடியுமா? ஏனென்றால் பெரும்பாலும் நம்முடைய பெயர்தான் முதலில் வரும் (நாம் கொடுக்கும் ரிப்ளைகளால்
அந்த பெயர் லிஸ்டில் நம்முடைய பெயரை தவிர்க்கமுடியுமா? ஏனென்றால் பெரும்பாலும் நம்முடைய பெயர்தான் முதலில் வரும் (நாம் கொடுக்கும் ரிப்ளைகளால்

April 17, 2010 at 4:40 AM

ஒரு மாறுதலும் இல்லையே.. என்ன தவறு...

April 17, 2010 at 4:45 AM

@கண்ணகி
பிளாகின் பெயரை மட்டும் அதாவது மஞ்சல் வண்ணம் காட்டப்பட்ட இடத்தில் பதியவும். http தேவையில்லை. ஸ்பேஸ், டாட் மாறி இருக்கப்போகிறது. முயலுங்கள். கண்டிப்பாக வரும்.

July 15, 2010 at 5:19 AM

அருமையான பதிவு வாழ்த்துக்கள்!
chinathambi

இதை உங்கள் பதிவில் இணைக்க...