பிளாகின் பக்கப்பகுதியில் பிடித்தமான படங்களை வரச்செய்ய...

பிளாகின் பக்கப்பகுதியில் பிடித்தமான படங்களை வரச்செய்ய...
நமது வலைப்பூக்களின்  பக்கப்பகுதிகளில் (Side Bar) பிடித்தமான படங்களை இருக்குமாறு செய்யலாம்.
அது இயற்கை காட்சியாக..
நமது குழந்தையாக, குடும்பமாக இருக்கலாம். 
நான் என் பழைய பதிவில் பதிவின் பின்னணியில் படம் வரவைக்கும் பதிவை கொடுத்து இருந்தேன்..

நான் உழைப்பாளர் சிலை படத்தை  இம்முறையில் இணைத்துள்ளேன்.  உலக தொழிலாளர்களின் நலனுக்காக உயிர் நீத்த தோழர்களின் நினைவாக இப்பதிவு.

பிடித்த தலைவராக இருக்கலாம் அதற்கு கீழ் கண்ட கோடை ஒட்டினால் போதும்.
சைன் செய்து டாஷ் போர்டுக்கு சென்று...
 படம் : 1

DashboardEdit HTML Expand Widget Templates கட்டத்தில் டிக் செய்வும்.  
படம் : 2
பிறகு கண்டோல்  + F கீயை அழுத்த படத்தின் மூலையில் தோன்றியுள்ளபடி விண்டோ தோன்றும்.

அதில் கீழே உள்ள கோடை காப்பி செய்து பேஸ்ட் செய்யது ஒரு எண்டர் தட்டவும்.
#sidebar-wrapper
படத்தில் தோன்றும் கோடுக்கு கீழே
#sidebar-wrapper {

உங்களுக்கு தேவையான படத்தின்  முகவரியை மஞ்சள் நிறத்தால் கோடிட்ட இட்த்தில் ஒட்டி இக்கோடை ஒட்டிவிட்டு சேமியுங்கள்.
வியூ சென்று பார்த்தால் தெரியும்.

சரி என் படத்தின் முகவரிக்கு எங்கு செல்வது என்று கேட்கிறீர்களா?
இதற்கு பல இணைய தளங்கள் இலவச சேவையைத் தருகிரார்கள். அதில் உங்கள் படத்தை உள்ளீடு செய்து முகவரியை பெற்றுக் கொள்ளுங்கள். இத்தளத்தில் காணும் பிண்ணனிப்படம் மேலே உள்ள கோடை ஒட்டியதால் கிடைதத்து.
இலவச சேவை தளங்களில் சில.
டிப்ஸ் : படத்தின் பிண்ணனி  அடர்த்தியாக இருந்தால் எழுத்துக்கள் தெரியாது அதற்காக
எக்ஸ் பி ஆப்ரேடிங் சிஸ்ட்த்தில் மைரோசாப்ட் ஓபிஸ் பிக்சர் மேனேஜரில் சென்று
எடிட் பிக்சரெக்குச் சென்று  
பிரைட்னஸ்/காண்ட்ராஸ்ட் தேர்வுக்கு பிரைட்னஸ் அதிகப்படுத்துங்கள்.
தேவையான தேர்வு கிடைத்தும் தேர்வு செய்து   சேமித்து பட்த்தை மேல குறிப்பிட்ட சேரிங் தளத்தில் அப்லோடு செய்து கொடுக்கும் முகவரியை நான் கொடுத்துள்ளுதை நீகிவிட்டு ஒட்டி முறைப்படி எச் டி எம் எல் கோடாக ஒட்டி விடுங்கள்.


2 Response to பிளாகின் பக்கப்பகுதியில் பிடித்தமான படங்களை வரச்செய்ய...

May 4, 2010 at 9:59 PM

நல்ல ட்ரிக்ஸ் சார் ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

May 5, 2010 at 6:58 PM

நன்றி. சசி . நல்ல பயனுள்ள பதிவுகளை தரும் உங்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

இதை உங்கள் பதிவில் இணைக்க...