பிளாகிள் மேலிருந்து பூவானம் தூவ...

தோழியர் பத்மா  வலைப்பூவை பார்த்தபோது பூவானம் தூவிக்கொண்டு இருந்தது.
இன்னும் பலரின் வலைப்பூக்களிலும் கூட பார்த்திருக்கிறேன்.
மற்ற பதிவர்களும்  இவ்வமைப்பைப் பெற பார்வைக்கும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

இதற்கு உங்களின் விருப்பமான படத்தின் வலைத்தள முகவரி வேண்டும்.
இதற்கு சில பிரபல முகவரிகளை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிலிக்கர் தளத்திற்கு சென்று படத்தை உள்ளீடு செய்ய முகவரியை கொடுப்பார்கள்.
பிறகு
அடுத்து நாம் செல்ல வேண்டிய தளத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.
இத்வலைத்தளத்தில் படத்தின் இணைய முகவரியை இடுங்கள்.
பிறகு கோட் ஜெனரேட் செய்ய கிடைக்கும் எச்டிஎமெல் கோடை
Layout-Add gadget-HTML/Java script  தேர்வு செய்து ஒட்டி, அந் நிரலை இழுத்து வேறு பகுதியில் வைத்து சேமியுங்கள்.
நீங்கள் பதிந்த படம் மேலிருந்து பூவானமாய் தூவுகிறது பாருங்கள்.
நினைவில் கொள்ளவேண்டியது படம் மிக மிக சிறிய அளவாக இருக்க வேண்டும். அது முக்கியம்.
வாழ்த்துக்கள்.

No Response to "பிளாகிள் மேலிருந்து பூவானம் தூவ..."

இதை உங்கள் பதிவில் இணைக்க...