நமது பிளாகின் பரவலைப் பற்றி ஓர் ஆராய்ச்சி

வணக்கம்.
இது ஏதோ ஆராய்ச்சி என்று நினைத்து விடாதீர். அந்த அளவுக்கு மூளை கொதித்து வீங்கிப் போனவன் இல்லை நான்.
நோக்கம் 
எல்லாம் ஒன்றுதான்.

எவ்வளவு பேர்  பிளாகை பார்த்தது என்பதைப் பற்றிய ஆராய்ச்சிதான். அதுவும் தேதி வாரியாக.

ஆராய்ச்சியின் கருவி
பீட் பர்னர் வலைதளம்.
செய்முறை
இம்முறை பயன்பாட்டைப் பெற பீட் பர்ணரில் பதிவு செய்து இருக்க வேண்டும்.
உங்களுக்கான கடவு எண் கொடுத்து  உள்ளே செல்லுங்கள்.
படத்தில் உள்ளது போல
அனலைஸ் (Analyze) சொடுக்க..

நமது பிளாகின் டிராபிக் பற்றிய கிராப் தோன்றும்.
அங்கேயும் நாள் வாரியாக நமது பிளக் கொடுத்துள்ள டிராபிக்கை பார்க்கலாம்.
அல்லது
Export.Excel.CSV
இதில் எக்சல்யை கிளிக் செய்ய பிளாகின் டிராபிக் நாள் வாரியாக பதிவிறக்கம் செய்யப்பட்டுவிடும்.

ஆய்வு முறை
எக்சல்யை தாளில் டூல் பாரில் சென்று கிராப்பை தேர்வு செய்யுங்கள்.
என் தேர்வு  நாளையும் சப்ஸ்கிரபையும் தேர்வு செய்து லைன் கிராப் கொடுத்துள்ளேன்.
பயன்பாடு
இதிலென்ன பயன்?
ஒன்னுமில்லை.
நமது பிளாகின் கவர்ந்திழுக்கும் திறனை மதிப்பிடலாம்.
நல்ல பிளாக்க இருந்து “பன்ச்தலைப்பு இல்லாமல் இருக்கும்.
இதனால் டிராபிக் இல்லாமல் இருக்கலாம்.
நம்மை எழுத்தை மேம்படுதும்.

இதுவும் மொக்கை செய்திதான் என்றால் இப்பதிவும் தோல்விதான்.

முடிவு.
பதிவை மேம்படுத்துவது உங்கள் கையில் தான்.

3 Response to நமது பிளாகின் பரவலைப் பற்றி ஓர் ஆராய்ச்சி

April 16, 2010 at 12:48 PM

நல்ல ஆராய்ச்சி

பல லட்சம் ஹிட்ஸ் பெற்று பெரு வாழ்வு வாழ்க

April 16, 2010 at 1:56 PM

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க.

உபயோகமானத் தகவல்கள் தாங்க. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

கணினியை கரைச்சு குடிச்சவங்களுக்கு இது ஜுஜுபியா இருக்கலாம். என்னைப் போன்ற அரை குறைகளுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

நன்றி.

April 16, 2010 at 6:00 PM

நல்ல தகவல்,நன்றி

இளமுருகன்
நைஜீரியா

இதை உங்கள் பதிவில் இணைக்க...