பிளாகில் கூகுல் பஸ் அட்டையை இணைக்க...

சமூகத்தளங்களில் கூகுல் பஸ் இப்போது  பலர் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.  டிவிட்டர், ஃபேஸ் புக்கிற்கு போட்டியாக கூகுள்  நிறுவனம் துங்கி இருப்பதே கூகுல் பஸ் இதனை நம் வலைத்தலத்தில் இணைத்து விட்டால் அங்கேயும் நமது தளம் கால் பதிக்கும்.
வழக்கமாக செய்வது போல் பிளாகினுல் சென்று  லேவுட்- எடிட் எச்டிஎமெல் செல்லுங்கள்.

படம் .1. படத்தில்  காட்டியுள்ள எடிட் எக்ஸ்பேண்ட் கட்டத்தை டிக் செய்யுங்கள்.

படம்.2. பிறகு
<data:post.body/>   இக்கோடை கண்ட்ரோல் எஃப் (Ctrl + F) தட்டினால் தேடும் விண்டோ திறக்கும். அதில் மேலே உள்ள கோடை பேஸ்டு செய்து எண்டர் தட்ட   எச்டிஎமெல் விண்டோவில்   வண்ணப் பிண்ணனியில் தெரியும்.

கீழே உள்ள   கோடை காப்பி செய்து <data:post.body/>   கீழே ஒட்டுங்கள்.
<div style='padding: 4px; float: right;'>
<a expr:href='&quot;http://www.google.com/reader/link?url=&quot; + data:post.url + &quot;&amp;title=&quot; + data:post.title + &quot;&amp;srcTitle=&quot; + data:blog.title+ &quot;&amp;srcURL=&quot; + data:blog.homepageUrl ' rel='nofollow' style='text-decoration:none;' target='_blank'>
<img alt='Buzz It' src='http://3.bp.blogspot.com/_4HKUHirY_2U/S3oMlK3qMcI/AAAAAAAAAxI/OUlZw-ZvtgA/wpbuzzer-google-buzz-big.png' style='border:0px;'/></a>
</div>இதன் தோற்றம் சிறிய படத்தில் உள்ளது போல தெரியும். இவ்வட்டை வேண்டும் என்றால் இக்கோடு போதும்.

பெரிய தோற்றத்துடன் அட்டை தேவைப்பட்டால்
கீழே உள்ள கோடை ஒட்டுங்கள்.

<div style='padding: 4px; float: right;'>
<a expr:href='&quot;http://www.google.com/reader/link?url=&quot; + data:post.url + &quot;&amp;title=&quot; + data:post.title + &quot;&amp;srcTitle=&quot; + data:blog.title+ &quot;&amp;srcURL=&quot; + data:blog.homepageUrl ' rel='nofollow' style='text-decoration:none;' target='_blank'>
<img alt='Buzz It' src='http://3.bp.blogspot.com/_4HKUHirY_2U/S3oMlK3qMcI/AAAAAAAAAxI/OUlZw-ZvtgA/wpbuzzer-google-buzz-big.png' style='border:0px;'/></a>
</div>
பணி முடிந்தது. சேமித்து விட்டு வியு பாருங்கள்.
வந்துவிட்டதா!?

3 Response to பிளாகில் கூகுல் பஸ் அட்டையை இணைக்க...

April 16, 2010 at 5:41 PM

எளிய விளக்கத்துடன் இருந்தது.பயனுள்ள தகவலுக்கு நன்றி.

இளமுருகன்
நைஜீரியா

April 16, 2010 at 7:16 PM

தகவலுக்கு நன்றி.

April 25, 2010 at 7:41 AM

அருமையான பதிவு
எனது தளத்தில்
இணைத்துவிட்டேன்.
ஒருமுறை வந்து பார்க்கவும்..
மிக்க நன்றி........

இதை உங்கள் பதிவில் இணைக்க...